பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 15?

உங்களது குணத்தொனியும் அம்பும் வில்லும் வலியழிந்து கெடும் என்றும் தொனிக்குமாறு சொற்கள் அமைந்திருத்தலே நோக்குக. (குணம் - வில்தொனி. சாம் - அம்பு. தனு - வில்).

10. திருவரங்கக் கலம்பகம். (ஊசல்)

18. உருமாறி - உருவம் மாறிமாறி. ஊசல் ஆடுவது - ஊஞ் சல் போல் அலைவதனை. கருமாயத்து என்னெஞ்சை - மிக்கவஞ் சனையையுடைய என்மனத்தை. பலகை - ஊஞ்சற் பலகை,

14. அாவு - காளியன் என்னும் பாம்பு. உாவில் - வலிய (சிவனது) வில். அடவி - காடு. புடவி - பூமி. இடந்தான்் - கோட்டிற்குத்தியெடுத்தவன். கு.ாவை - எழுவர் கைகோத்தா டும் கூத்து. பிணைத்தான்் - கைகோத்துஆடினவன். பாவை அணை த்தான்் - கடலை அடைத்தவன். (பாவை, பாக்துே) அலை - பாற்க டல். மு.ான் - ஒர் அசான். கான் - ஒர் அாக்கன். அத்தி - கஜேந் திான் என்னும் யானை (ஹஸ்தி) பரமபதம் - வைகுண்டம் சாமவி தத்தான்் - சாமோபாயத்தைத் (பிாபத்தியைத்) தன்னை அடையும் வழியாகவுடையவன். பாயல்வடத்தான்் - சயனமாக ஆலிலையைக் கொண்டவன். (வடம் ஆலமரம்) இலக்குஆகுபெயர். கோயில் இடத்தான்் - திருவாங்கத்தை இடமாகவுடைய பெருமாள்.

15. வடகுன்றம் - மேருமலை. மூது அண்டம் - பழைய அண்டங்கள். (முதுமை-அண்டம் = மைகெட்டு ஆதி நீண்டது) அயின்றவர் - (பிரளயகாலத்தில்) உண்டவர். குடகு - குடகுமலை;. சையகிரி. இழிந்து - வழிந்துபெருகி. இப்பாட்டில் பிசாசழம் ஒசையும், இனிமை பயப்பது.

IX தனிப்பாடற் பகுதி. 1. முப்பால் - அறத்துப்பால், பொருட்பால் காமத்துப்பால் களையுடையதிருக்குறள் திறம் - அவற்றின் வகை. உரைத்தான்் .

திருவள்ளுவர். குறுமுனி - குறுகிய அகத்தியமுனி.