பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுநூல் திரட்.ே

நூல் ஆராய்தல் காய்த லுவத்த லகற்றி ஒருபொருட்கண் ஆய்த லறிவுடையார் கண்ணதே.காய்வதன்கண் உற்ற குணங் தோன்ரு தாகும்: உவப்பதன்கண் குற்றமுங் தோன்முக் கெடும். (5)

சினங் கடிதல். உயிரும் உடம்பும் பிரிவுண்மை யுள்ளிச், செயிரும் சினமும் கடிந்து,-பயிரிடைப் புற்களேந்து நெற்பயன் கொள்ளு மொருவன்போல், நற்பயன் கொண்டிருக்கற் பாற்று. (6)

பொறை. எள்ளிப் பிறருாைக்கும் இன்னுச்சொல் கன்னெஞ்சில் கொள்ளிவைத் தாற்போல் கொடிதெனினும்-மெள்ள அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின், பிறிதெனினும் வேண்டா தவம், (1)

அடக்கம்.

பலகற்ருேம் யாமென்று தற்புகழ வேண்டா, அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் கிலகற்ருர் கண்னும் உளவாம் பலகற்ருர்க்(கு) அச்சாணி யன்னதோர் சொல். tS)

இல்வாழ்க்கை. மருவிய காதல் மனையாளும் தான்ும் இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால்-ஒருவரால் இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடம்

செல்லாது தெற்றிற்று நின்று. (9)