பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அறிவுநூல் திரட்டு.

கொண்டிருந்து விட்டேன். அது கிற்க, வீணுய் உன் கால் கோகும் படி குற்றம் செய்து விட்டேன். அதற்குப் பரிகாாமாய் என்ன வேண்டுமானலும் செய்கிறேன் சொல்லுக' என்று சொல்லி,அவள் மனக்குறிப்பை அறியும் பொருட்டு அன்னம் சும்மா இருந்தது. அப்போது தமயந்தி

பேதை நீர்மையின் பெட்பு:றின் யாங்கனும் ஏதம் எய்துறும் என்பர் சாதமே. ஆதலால்கிற்ருெ டர்ந்தளுர் எய்துறக் தீதிழைத் தனன் யான் உன் திறத்தினே. ( 'பளிங்கிற் றுன்னிய பல்பொருள் மற்றதில் விளங்கித் தோன்றல்போல், யான்செய்த வெம்பிழை களங்கம் அற்றவுன் உள்ளத்தில் கண்டுகொல் துளங்க யான்பிழைத் தேனென்று சொற்றதே. (16)

1.

)

வேண்டல் செய்வல் என்ருய். விழைவால்கினேக்

காண்ட லன்றிஎன் வேண்டும்? கதிர்மதி

ஈண்டு நோக்குநர் கண்களிப் பெய்துறச்

சேண் தயங்குவ தன்றி என் செய்யுமால்? (17) 'விழையுமனத் ததுமனத்தை விட்டகல்வதெனினன்ருே தழையஉரை தருகாவால் சாற்றலாம் தகைமைத்தாம்: எழுபுவிவாழ் கன்னியரில் இருவிசும்பில் தருவினறுங் கொழுனை நல்குதியென்று கூறுகளும் உளள்கொல்லோ? (18) தமயந்தி இவ்வாறு நானேடுகடறிய வார்த்தையைக் கேட்டுச் சங் தேகங்கொண்டு அன்னமானது,

'தருவினறுங் கொழுநனயார் தருகவென உாைப்பள்’ எனும் அரியமறைப் பொருளதனை யான்கேட்க லாகாதோ? தெரியவருமறைப்பொருளைச் செவிப்புலத்தில்உறநான்காம்

வருணமுடையவர்கேட்க லாகாத வாறேபோல். (19)