பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அறிவநூல் திரட்டு.

கண்ணன் உபசரித்தல்.

காண்டலும் உவகைபூத்துக்

கால்விசை கொடுகடந்தான்் ஆண்டகை யவனும் கண்ணுற்

றனையுடைத் தெழுநீத்தம் போல் நீண்டபூம் பள்ளி கீத்து,

நிலவுபோன்பு பொங்கப் பூண்டமா தவன்முன் சென்று

பொன்னடி வணங்கி ைைல். (5)

- *... A ty 釜,,_季 திலகம்மண் தோய யேன்

திருவடி வணங்கிப், பின்னர் நிலவுமெய்ப் புளகம் போர்த்து

நிாம்புறத் தழுவிக் கொண்டான்; குலமறைத் தலைவ னென்றும்

கூர்ந்தமெய் நட்ப னென்றும்

மலர்தலை உலகம் கூறும்

வாய்மைகாத் கருளி ேைன. (6)

அப்பால் முனிவரை வாசுதேவன் ஒரு பொற்பீடத்தில் எழுந்தருளப்பண்ணி மஞ்சனரோட்டி ஈரம் புலர்த்திப் பட்டாடை சாத்தினன், பின்னர் சாந்தம் பூசி மால வேய்ந்து அறுசுவை யுண்டி ஊட்டி கையும் வாயும் பூசி அடைக்காய் உதவி அமளியேற் நிஞன். அருகிருந்து முதுகு தைவந்தான்். வழி நடந்திளைத்த அடிகளை மெல்ல வருடினன். குசேலர் ஒன்றும் பேசாது யேன் திருவுருவையே சிந்தித்து அசைவற்றிருந்தார்.