பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அறிவுநூல் திரட்.ே

'செறிதரு சுவைத் தீதென்றும் தேவர்க்கும் அரிய தாகும் அறிதரு விருப்பின் இல்லின்

அமைத்ததே, பழைதும் அன்று; குறிதரு விலப்பால் சென்று

கோடல்இவ் வளத்ததோ? என்(று) உறி.அளே வாரி உண்டோன்

ஒருபிடி அவல்தின் முனே. (:

3

5

}

'முன்னும்இவ் வவல்ஒன் றேனும்

முனைமுறித் ததுவு மின்று; பன்னும்முட் டையும்இன் ருகும்

பட்டஅங் கையும் மணக்கும் கொன்னும் வாய் செறிப்பின்

அம்ம குளமும்வேண் டுவதின்”றென்னு உன்னும்பல் உலக முண்டோன்

ஒருபிடி அவல் தின்ருனே. (36)

'நாட்டும்.இவ் வவல் விருப்பம்

நமக்குமிக் குள்ள தென்று

கேட்டுளாய் கொல்லோ? முன்னும்

கிளர்ந்திருப் பதுமன் றே”யென்(று)

எட்டுமென் மலர்ப்பூந் தொங்கல்

இமையவாக் கமிர்தம் முன்னுள்

ஊட்டிய புகழின் மேலோன்

ஒருபிடி அவல்தின் ருனே. (27)