பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அறிவுநூல் திரட்.ே

3. வீரத்தாய்மார்.

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேளுைற்ற செருவிற் கிவள் கன்ன யானே எறிந்து களத்தொழிந் தனனே, நெருநெல் உற்ற செருவிற் கி.வள்கொழுநன் பெருகிரை விலங்கி யாண்டுப்பட் டனனே; இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணேய் விே. ஒருமகன் அல்ல(து) இல்லாள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே. (1)

மயங்கி

ஒக்கூர் மாசாத்தியார்.

மாசாத்தியார் என்பது இவரது இயற்பெயர். ஒக்கூர் இவ ாது பிறப்பிடம். இவ்வூர் இராமநாதபுரம் ஜில்லாவில் சிவகங் கைக்குவடக்கே ந்ேதுமைல் தாாத்திலுள்ளது. இவர் பெண்பா லர். கடைச்சங்க காலத்தினர். இவர் பாடல்கள் அகநானூர் றில் மூன்றும், குறுந்தொகையில் ந்ேதும் புறநானூற்றில் ஒன்று மாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன. மேற்காட்டிய இவரது பாடல் புறநானூற்றிலுள்ளது. இச்செய்யுளில் ஓர் வீசக் தாயின் வீரச்செயல் பாாாட்டப்பெற்றிருப்பது வியப்பை விளக் குந்தன்மையது.

காம்பெழுங் துலறிய கிாம்பா மென்ருேள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்,

படையழித்து மாறினன்' என்று பலர்கூற,

மண்டமர்க்(கு) உடைந்தன னயின் உண்டவென்

முலையறுத் திடுவென் யானெனச் சினை இக்