பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்தப் பகுதி. 93.

மாரியது காத்தருளும் மணிமேக வண்ணனே

மணவாள நாராயணன்.

மனதிலுறை அலர்மேலு மங்கைமண வாளனே

வாதவேங் கடாயனே. (3)

நாராயண பகாதி.

4. தண்டலையார் சதகம், (கற்புடைப் பேண்டிங் மகிமை.)

முக்கணர்தண் டலைகாட்டிற் கற்புடைமங்

கையர்மகிமை மொழியப் போமோ ஒக்கும் எரி குளிரவைத்தாள் ஒருத்திவில்வே i. k so- دسہ مسئلاً டனாரித்தாள் ஒருத்தி மூவர் பக்கமுற அமுதளித்தாள் ஒருத்திஎழு

பரிகடுத்தாள் ஒருத்தி பண்டு கொக்கனவே கினைந்தாயோ கொங்கனவா

  • - مميس 8 سس لا 竺 。 என்றொருத்தி கூறி னுளே. (4)

(காற்றுள்ளபோதே துாற்றக்கொள்ளவேண்டும்.) நேற்றுளார் இன்றிருக்கை கிச்சயமோ

ஆதலினுல் கினைக்க போதே, ஊற்றுள்ள பொருளுதவி அறக்கேடி

வைப்பதறி வுடமை, யன்ருே? கூற்றுள்ள மலேயவரும் தண்டலையா

ாேசொன்னேன் குடபால் வீசுக் காற்றுள்ள போகெவரும் நூற்றிக்கொள்

வதுநல்ல கருமங் தான்ே. (5)

படிக்காகப்புலவர்.