பக்கம்:அறுந்த தந்தி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அறுந்த தந்தி

இருந்தது. பகவானே, எனக்கு ஆயிர வருஷ தாலம் ஆயுள் கொடுத்தாய். ஆனல், அவ்வளவு வருஷத்இஅழ் திான் சுகமாக வாழவேண்டுமென்று கியமிக்கவில்லையே!” என்று அழுதான் சிரஞ்சீவி மனிதன்.

செளக்கியமாக இருக்கிருயா?” என்று கேட்டுக் கொண்டே பூர்மக் நாராயணன் பிரசன்னமான்ை.

“வந்தீர்களா? இந்த தாயின்மீது தேவரீருக்குக் கருணை பிறந்ததா?’ என்று கடவுளின் திருவடிக் கமலங் களைப் பற்றிக்கொண்டு கோவென்று கதறிவிட்டான் மனிதன். .

'ஏனப்பா, இவ்வளவு துக்கம் ?’’ என்று கேட்டான் மாயன். .

'சுவாமி, எனக்கு ஆயிர வருவுகங்கள் ஆயுள் கொடுத் தீர்களே ; அதை மாற்றிவிட வேண்டும்.’’ -

இன்னும் அதிகமாக்க வேண்டுமா ?” 'ஐயையோ வேண்டவே வேண்டாம். நான் இன் லும் ஐம்பது வருஷங்கள் வாழ்த்தால் போதும். ஆனல் அதற்குள் எனக்குப் பல வியாதிகளும் வரும்படி அருள் புரியவேண்டும். கரைதிரை மூப்பு எல்லாம் இப்பொழுதே கிடைத்தாலும் பாம சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள் கிறேன். எனக்கு ஒரு பத்தினிப் பெண் வேண்டும். அவள் என் அருகில் இருந்து சுச்ருவுை செய்யவேண்டும். அவளுடைய உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு நான் மானம் அடையவேண்டும்” என்று விம்மி விம்மிப் பிரார்த்தனே செய்தான் சிரஞ்சீவி மனிதன்.

அதெல்லாம் கமக்குத் தெரியாது. நாம் முன்பே உன்னை எச்சரித்திருக்கிருேம். ஆயிர வருஷ ஆயுளில் ஒரு நாள் கூடக் குறைக்க முடியாது. உலகத்தில் எல்லோரா அம் பூஜிக்கப்படும் கிலேயை வேண்டுமானுல் உனக்கு அருள் செய்கிருேம். ஆயுளேக் குறைப்பதென்பது மட்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/141&oldid=535380" இலிருந்து மீள்விக்கப்பட்டது