பக்கம்:அறுந்த தந்தி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அறந்த தந்தி

பிறப்பன்று அவரைத் தம் வீட்டுக்கே வருவித்து அாங் கேற்ற வேண்டும் என்று சங்கற்பம் செய்துகொண்டார். தம்முடைய முத்திரையை இன்னபடி வைப்பது என்ற விஷயத்திலும் அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். வெளி யுலகத்திலே அவர் நல்ல வாய்ப்பாட்டு வித்துவானலுைம், தம்முடைய சொந்த இன்ப அநுபவத்துக்கு அவர் விணே யைத் துனேக் கருவியாகக் கொண்டிருந்தார். ஒய்ந்த பொழு தில், அதுவும் முக்கியமாக ஏதாவது புதிய ர்ேத்தனத்தைச் செய்து முடித்த சமயத்தில், விணயை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். பாட்டு வீணையை கடத்தும்; வீணே பாட்டை கடத்தும். சில சமயங்களில் வீணேயைக் கொண்டு பாட்டைத் திருத்திக்கொள்வார். கமகம் வரவேண்டிய இடங்களில் வல்லின ஒசை வந்தால் எடுத்துவிட்டு மெல்லோசையைப் போடுவார். ஒரு பெரிய விஞ்ஞான சாஸ்திரி தன் சோதனைக் கூடத்தில் சோதனே போட்டுப் புதிய புதிய உண்மைகளை வெளியிடுகிருனே, அப்படித்தான் இருக்கும் சர்மாவின் சங்கீத சோதனே. அப்படியென்ருல், இலக்கணம் படித்துப் பாட்டுப் பாடுகிற வனுடைய கவிமாதிரி முடைந்த கீற்ருகவல்லவா கீர்த்தனம் இருக்கும் என்று கினேக்கக்கூடாது. அந்தச் சோதனையில்ை மூல உருவம் மாருது.காசு வேலே அது ; அதிலே இழைத்து மெருகிட்டு வெளியிட்டால் ஜம்மென்று இருக்கும் பாட்டு. பொங்கற் புது நாளில் புதுக் கீர்த்தனம் அரங்கேற இருந்தது. அப்படியென்ருல் சர்மா கீர்த்தனத்தை இயற்றி விட்டாரென்றுதானே அர்த்தம்? மார்கழி மாதம் முதல் வாரத்தில் ஒரு நாளில் இாண்டே மணியில் கீர்த்தனம் பிறந்துவிட்டது. வடிவேற் பெருமானப் பற்றிய தோக் திரம்; கல்யாணி ராகம்; ஆதிதாளம். அது சர்மாவின் உள்ளத்திலே ஊறி வாக்கில் கனேந்து வீணே யில் மெருகு பெற்று வெளிவர வேண்டும். இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன.

கீர்த்தனம் பலே ஜோாாக அமைந்திருந்தது. சர்மா வுக்கே அதில் ஒரு தனியான இன்பம். ஏதோ புதிய ராஜ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/15&oldid=535255" இலிருந்து மீள்விக்கப்பட்டது