பக்கம்:அறுந்த தந்தி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லேப் பங்து

  • I_ந்து பந்து என்று பொழுது விடிந்தால் நச்சுப் பண் னிக்கொண்டே இருந்தாயே ; இந்தா, இதை எடுத்துக் கொள். இனிமேல் தொக்தாவு பண்ணுதே’’ என்று ராமநாத முதலியார் தம் பையன் கையில் லே கிற மான பந்து ஒன்றைக் கொடுத்தார். மேலே துணியுறை போட்ட ரப்பர்ப் பந்து; டென்னிஸ் விளையாட்டில் உப யோகிக்கும் பத்து. ஆனல் அது நீலச்சாயத்தில் தோய்க்கப் பெற்றிருந்தது. மற்றப் பக்துகளெல்லாம் பழுப்பு நிறமாகத் தானே இருக்கும்? இது நல்ல நீல நிறமாக இருந்தது.

ாாமநாத முதலியாருடைய பையன் மாணிக்கம் அதை ஆவலோடு வாங்கிக்கொண்டான். ஒரு குதி போட்டுக் கொண்டு வீதிக்கு ஒடினன். டேய்! இங்கே பாருடா! எங்கப்பா வாங்கித் தந்தார்’ என்று முழக்கிக்கொண்டே விதியிலுள்ள தன் தோழர் கூட்டத்தில் சேர்ந்துகொண் டான். அவனுக்கு அன்றைக்கு ஏதோ பெரிய ராஜ் யத்தை ஜயித்துவிட்டது போன்ற சந்தோஷம் உண்டா யிற்று.

அவனுக்கல்லவா தெரியும் அதன் பெருமை? அப்படி ஒரு பந்து வேண்டுமென்று எத்தனே தடவை அப்பாவை ச்ேசியிருப்பான்! சதா சிடுசிடுவென்று இருக்கும் ராம நாத முதலியாருக்கு அவனிடத்தில் பிள்ளை என்ற பாசம் இருக்கலாம்; இருந்தும் என்ன? 'ஏதடா குழந்தை கேட்கிருனே ; ஒன்று வாங்கித் தரலாம்’ என்ற எண்ணம் உண்டா? ஊஹஇம், "நீ கெட்ட கேட்டுக்குப் பந்து ஒன்றுதான் பாக்கி’ என்ற உறுமுவார். அதோடு நிற் பாரா? சிபாரிசு செய்ய வரும் மனைவியையும் வைவார். என்றைக்காவது யாரிடமாவது கடன் கேட்டுக் கிடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/153&oldid=535392" இலிருந்து மீள்விக்கப்பட்டது