பக்கம்:அறுந்த தந்தி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அறுந்த தக்தி

இாண்டு மூன்று நாள் இந்த யோசனையில் இருந்தார். நான்காவது நாள் ஆபீவலிலிருந்து வந்ததும் வாாததும், 'டேய், மாணிக்கம்!' என்று கூப்பிட்டார். அவன் வழக்கம் போல வந்து கின்றன். இந்தா, புதுப் பந்து; நீ கொண்டு போய் விளையாடு' என்று சொல்லிக் கொடுத்தார். உண் மையிலே புத்தம் புதிய பந்து !

மாணிக்கம் இந்த முறை ஒடவில்லை; கடந்தே விதிக் குப் போனன். சில இளம் பிள்ளைகள் புதுப் பந்து மோகத் திலே அவளுேடு சேர்ந்து விளையாடத் தொடங்கினர்கள். முதலியார் உள்ளே போய்ச் சட்டையைக் கழற்றி வைத்துக் கைகால் கழுவிக்கொண்டார். தாகசாந்தி செய்து விட்டு வெளியே வந்தார். விதிக்கே வந்துவிட்டார். என் ஆறும் இல்லாத காட்சி !

தம் பையன் பந்தை வீசி விளையாடுவதைப் பார்த் தார். மற்றப் பையன்களும் சேர்ந்து குதூகலமாக விளுை யாடுவதையும் கண்டார். ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்தவர்போலப் பெருமூச்சு விட்டார். அவர் முகத்தில் சிறிது ஒளி படர்த்தது. அப்படியே திண்ணேயில் உட் கார்ந்து பந்து விளையாட்ட்ைப் பார்ப்பதிலே லயித்துப்

போனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/159&oldid=535398" இலிருந்து மீள்விக்கப்பட்டது