பக்கம்:அறுந்த தந்தி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அறுந்த தந்தி

'நான்தான் ; லிவு கிடைக்கவில்லை” என்று சொல்லிய படியே உள்ளே நுழைந்தான் கணேசன்.

海 பிறகு அவர்களுக்குத் தூக்கமா வரும்? ;அப்பா அப்படி எழுதிஞர்ே; நீங்கள் என் வந்தீர்கள்?' என்று கேட்பார்கள்? அப்பா அம்மா வாவில்லையா?” என்று காசுக்காகக் கேட்டார் மாமனர்.

'அசந்தர்ப்பத்தினுல் வாச் சரிப்படவில்லை. என்னே மட்டும் போகும்படி எழுதினர்" என்று கணேசன் பதில் அளித்தான்.

லசஷ்மி இந்த உலகத்திலேயே இல்லை. எதிர்பாராத சந்தோஷம் முதலில் அவள் கண்ணில் நீரை உண்டாக்கி யது. தன் அருமைக் காதலன் கொண்டுவந்த புடைவை யைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து போனுள்.

"என்ன இருந்தாலும் சம்பந்தியம்மாள் மனுஷர் களுடைய தார்தாம் தெரிந்தவள் ; மரியாதை தெரிக் தவள்’ என்று மாமஞர் சொல்வது காதில் விழுந்தது

கணேசனுக்கு.

'தராதாம் கிடக்கட்டும். சம் குழந்தையின் சந்தோ ஷத்தை எண்ணிப்பாருங்கள். அதைக் கெடுக்கக் கூடா தென்று லக்ஷ்மியின் மாமனர் அனுப்பினரே, அதைச் சொல்லுங்கள்!” என்று மாமியார் சொல்வதும் கேட்டது.

இந்த கிலேயில் கணேசன் மாமனர் ஒரு தர்ம சங்க டத்தில் மாட்டிக்கொண்டார். மாப்பிள்ளை வரப்போகிற தில்லை என்று தெரிந்து போனதால் அவர் விசேஷமாக ஜவுளி ஒன்றும் வாங்கவில்லை. தமக்குச் சாதாரணமான ஒரு பத்தாறும், லக்ஷ்மிக்கு இருபது ரூபாயில் ஒரு நூல் புடைவையும், குழந்தைகளுக்கு வேண்டிய ஆடைகளும் வாங்கியிருந்தார். மாப்பிள்ளைக்கு ஒன்றும் வாங்கவில்லை. இப்போது என்ன செய்வது? கடைக்குப் போய் வாங்குவ

தென்ருல் இந்த அகாலத்தில் முடிகிற காரியமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/51&oldid=535292" இலிருந்து மீள்விக்கப்பட்டது