பக்கம்:அறுந்த தந்தி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி

தோகைக்கு வந்த புத்தகத்தைப் புரட்டுவது என்ற

பழக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்துப் பையனுடைய பாட புத்தகத்தைப் புரட்டினேன். ரெயில் வண்டி, கப்பல்,

ஆகாய விமானம்-இவற்றின் படங்களைக் கண்டேன். கண்ணே அந்தப் பக்கத்தில் ஒட்டினேன். வாகனங்கள்’’

என்ற தலைப்பில் ஒரு பாடம். வரவர விஞ்ஞான ஆராய்ச்சி யினுல் மனிதர்க்ளுக்கு ஏற்பட்டுவரும் வசதிகளையும், மனிதன் தரைமீது காலால் நடந்து, வண்டியில் போய், கடல்மீது போய், வானத்திலும் பறக்கும் வகை வந்த கதை யையும் பாடத்தில் கண்டேன். நிலம் நீர் வானம் என்ற மூன்று இடங்களிலும் செல்லும் ஆகாய விமானங்களே இனி வரும் உலகத்து வாகனங்கள். சண்டையானுலும் சமாதான மாலுைம் இந்த மூன்று இயல்பும் ஒருங்கே பொருந்திய விமானங்களுக்குத்தான் இனிமேல் மதிப்பு உண்டு என்று பாடம் முடிந்திருக்கிறது. படித்துப் புத்தகத்தை மூடி னேன். கண் இமைகள் தாமே மூடின. கித்திராதேவி இறு கத் தழுவினுள். கனவு உதயமாயிற்று.

1.

"தாயே, எனக்கு இனி இந்த வாழ்வு போதும். {-1յ ԼԸ கருணுகிதியாகிய உன்னுடைய சங் நிதானத்தில் நாக் கைப் பிடுங்கிக்கொண்டு பிராணனே விட்டுவிடுகிறேன். எங் கள் ஜாதி முழுவதும் கிர்மூலமாகப் போகட்டும். அதனல் எனக்கு ஒன்றும் துக்கமில்லை. ஆனல் பதவிச் செருக் காலும் செல்வாக்கிலுைம் மமதை எறிப்போனவர் களுடைய ஏளனச் சொற்களைக் கேட்டு மானமின்றி உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/97&oldid=535336" இலிருந்து மீள்விக்கப்பட்டது