முனைவர்.சி.பாலசுப்பிரமணியன் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-613 005 அணிந்துரை வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் சென்ற நூற்றாண்டின் தமிழ்ப் பெருமக்களுள் தலைசிறந்தவராவார். முருகபத்திக்கு அவர் செய்துவந்த தொண்டைவிடத் தமிழ் மொழிக்கு அவர் ஊட்டிய வாழ்வும் வளமும் உயர்ந்து நின்றன எனலாம். அவர் புலவர் புராணம், அறுவகை இலக்கணம். ஏழாமிலக்கணம், திருவரங்கத் திருவாயிரம், பழனித் திருவா யிரம், தில்லைத் திருவாயிரம் எனத் தொடரும் பல புதிய நூல்களைத் தாமே இயற்றியும் தம்கைப்படவே ஓலைச் சுவடிகளில் எழுதிவைத்தும் பாடஞ்சொல்லியும் வெளியிட்டு, தமிழ்மொழியை வளம்பெறச்செய்தனர். அறுவகை இலக்கணம் என்னும் இவ் விலக்கண நூ ல் . தம் தமிழிலக்கிய இலக்கணப் பயிற்சிக்கு மிகச்சிறந்த எடு காட்டாகத் திகழ்வதாகும். இரு பதிப்புகளைக் கண்ட இ இன்று உரையுடன் வெளிவருவது பெரிதும் வரவேற்ச ஒன்றாகும். தமிழிலக்கண வரலாற்றில் சுவாமிகளுக்குத் தா சிறப்பிடம் அமையுமாறு இந்நூல் திகழ்கிறது. பாக்களிலும் சந்தப்பாக்களிலும் பெரிதும் ஈடுபா( சுவாமிகள் முறையான இலக்கண நூல்களை திருப்பது தமிழர் செய்த தவப்பயனே எனலாட் இவ் விலக்கணம் இன்றைய மொழி வளர் யமையாது வேண்டும் செய்திகளைத் தாங்கியுள் அறிஞர் பலரின் சாத்துகளிகள் காட்டுகின்ற 'அறம்பிழை படாவிதத்து அறுவகை இ 'மெய்வைத்த நாளினன் மேதகு மனத்
பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/6
Appearance