பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi 'தொல்காப்பியன்ஆம் தூய்மை யாளனும் அறைந்த இலக்கணம் ஐவகை தமிழன் மறைந்தன குறைத்தன மாநிலத்து இத்தாட்கு இன்றி யமையாது இருக்க வேண்டுநர் என்றும் பலவாறு ஆசிரியரைப் பற்றியும், தூளைப் பற்றியும் விதந்தோதப்படுவது சிறந்த அறிலுகங்களாகும். தமிழ்மொழியின் நெடும் பண்டைய வரலாற்றில் இடம்பெறும் அகத்தியம், தொல்காப்பியம் முதமிய இலக்க நூல்களைத் தொடர்த்து காக்கைபாடினியம், யாப்பருங்கலம், காசிகை, பாட்டியல் நூல்கள், அகப்பொருள், அணி நூல்கள் எனப் பல இலக்கண நூல்கள் தோன்றின. அவையனைத்தும் தமிழ் மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்றும் இத்திலக்களின் அமைதிபற்றியே நெதித்தன, சுவாமிகலோ இவற்றுடன் புலமையிலக்கணம் என்னும் இலக் கணத்தையும் உடன் இணைத்துத் தமிழிலக்கணம் என்பது அறுவகைப்பட்டது எனத் துணிந்து கூறுகிறார். அவரது துணிவு தமிழிலக்கண இயங்களை மேலும் விரிவுபடுத்தத் தூண்டுகோலால் அமையும் என்றால் அது மிகையாகாது. -ஆறாவது இலக்கணமாக விளங்கும் 'புலமை இலக்கணம்' ஒரு வரலாறு போல் காணப்படும் சிறப்புடையதாம். களின் புலவர் புராணம் தோளறிபிராவிஷன் தமிழ்ப் புலவர் பலரின் வரலாறுக்கும் மறைத்தொழிந்த தமிழ்நூல்கள் போலவே வறைத்திருக்கும். புலவர் புரானத்தின் பிழினை இலக்கணமாக்கி இவ்வியவில் அவர் புகுத்தியிருப்பது தமிழ் மொழிக்கு ஒரு புதுவரவாகும். இவ்வரவு பிறமொழிகளுக்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாய் - எடுத்துக்காட்டாய்த் நிகமும் சிறப்புடையதாம். ந ஏற்கெனலே பல நூல்களில் விதந்தோதப்பட்ட ஐவகை இலக்கணங்களும் சுவாமிகளின் கைடு பல்வேறு வகையில் தெளிவுபெற்றிருப்பதை இந்தூஜுன் காணலாம். எழுத்துகளின் வரிவடிவை இன்றைய அறிவியற்பயிற்சிக்கு ஏற்பச் சொற்சித்திர மாக்கி வடித்துத்தத்துள்ளமை சிறந்த தெளிவுக்கு அடையாள வாகும்.