பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77 நாமாலே-நாவில்ை புனேயப் பெறும் சொல்மாலே. இறைமைக் குனங்கள் இலராய ஏனேத் தேவர்களே வழிபடுதலே யொழிந்து பொருள் சேர் புகழுடைய நம் இறைவன் பொன் னடிக்கே வழிபாடு செய்க என்பது கருத்தாகலின் நம்மீசன் பொன்னடிக்கே’ என் புழி ஏகாரம் பிரிநிலே, புனேந்தும் என உம்மை விரித் துரைக்க, எற்று என்பது இறந்தது என்னும் குறிப்புப் பொருள்பட வந்த இடைச்சொல்; எற்றென் கிளவி யிறந்தபொருட்டே என்பது தொல்காப்பியம். இருளி னுருவென்கோ மாமேக மென்கோ மருளின் மணி நீல மென்கோ-அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண் மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி. (88) இ-ள் : எவ்வுயிர்க்கும் நலஞ்செய்யும் பேரருளு டைய பெருமானே, செந்நிறம் வாய்ந்த சடையி னிடத்தே ஒளிவிட்டு விளங்கும் வெண்மதியினே ஒப் பற்ற அணிகலமாக அணிந்தவனே, நினது திருநீல கண்டத்தின் ஒளியினை இருளின் வண்ணம் என்று கூறுவேன? (கரு நிறத்துடன் உலகத்திற்குப் பயன் விளேத்தலாகிய உருவும் பயனும் கருதி) கரிய மேகம் என்று கூறுவேளு? (உயிர்கள் பால் அமைந்த அவித்தையாகிய மயக்கத்தை நீக்குந் தொழிலுடமை :ற்றி) மருாேக் கெடுக்கவல்ல ஆற்றலமைந்த நீல மணியென்பேன? (இன்னதென்று உவமை சொல்ல அறிகின்றிலேன்) இறைவனகிய நீயே இ ன் ன தன்மைத்தென எம்மைேர்க்குப் பணித்தருள்வாயாக கT-று.