பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6

14 o

நாம் வேத காலத்துக்குச் செல்கிறோம்.

வேத காலத்தைப் பற்றிப் படித்தோ, படித்தவரிடம் கேட்டோ அறியேன்.

ஆன7ல் என்னுள் திடீரென ஜனத்த வித்து, விறுவிறெனப் பெரிதாகி என்னின்று விடுதலை பெற என்னை வாட்டிக் கொண்டிருக்கும். இக்கதை-கதையென்று எப்படிச் சொல்வேன்?-சமயம் (situation) அதன் வழியே காட்டிய சில அனுமானங்கள்படி, வேத காலம் என்ற டொவில் அனுமான காலத்துக்குச் செல்வோம்.

அனுமானமே கேள்விக்குறிதரன். ஆகவே என் மூலம் பின்வருமாறு தன்ைைடவெளிப்படுத்திக் கொள்ளும் விஷயத்தின் தலைப்பும் தான். ஓம்-ஆசிரியர்

அழுது அழுது பையனுக்கு முகமே வீங்கி விட்டது. அப்படியும் தன்னுடைய திக்குத் தெரியா நிலையில் வெகு அழகாயிருந்தான். இன்னமும் கண்ணிர் பெருகிய வண்ணம் தான். உள்ளே சுரப்பிகள் எவையேனும் உடைப்பெடுத்துக் கொண்டுவிட்டனவோ? சாந்தினி அச்சங்கண்டாள். அவள் கண்கள், கணவரின் கவனத்தைக் கவலையுடன் நாடின.

யக்ளுதேவர் யாககுண்டத்துக் கெதிர், பத்மாஸ்னத்தில்