ககச தருக்கவிளக்கம். வரைந்து கொளப்பட மன்னு மெதிர்மறைத் தன்மை யுடைத்தாய்ச் சார்வது தானாம். (இ-ள்.) முழுதுமபாவம் முக்காலத்தினும் உளதாய சமுசர்க்கத் தான்வரைந்து கொள்ளப்படும் எதிர்மறைத்தன்மையை யுடை யது: அது 'நிலத்திற்குடமில்லை' என்பதாம்.எ-று. உளதாய என்னும் பெயரெச்சம் உடையது என்னுங் குறிப்பு வினைப்பெயர்கொண்டது. முழுதுமபாவம்.எ து. முழுதுமபாவத்தினிலக்கணங்கூறு கின்றது. ஒன்றினொன்றபாவத்தின் அதிவியாத்தி நீக்குதற்குச் 'சமுசர்க்கத்தான் வரைந்துகொள்ளப்படும்' என்றும், அழிவபாட் டபாவம் முன்னபாவங்களின் அதிவியாத்தி நீக்குதற்கு முக்காலத தினும் உளதாய' என்றும் கூறியவாறு.
- சமுசர்க்காபாவம் என்றது வாளாபெயராய் நின்றது, அல்ல
தூஉம் இயைபின்மைநீக்கிய விசேடணம் அடுத்து நின்றது எனறு மாம். சமுசர்க்கத்தான் வரைந்துகொள்ளப்படும் என்றது எதிர் மறைத்தன்மை சமுசர்க்கத்தான்வரைந்து கொள்ளப்படாதாயின் அதனானுண்டாகற்பாலதாய அபாவமுண்டா மாறின்மையான். வரைந்துகொளப்படுவதன் அபாவத்தை வரைந்துகொளப்படும் என்றது உபசாரவழக்கு. உபசாரம் என்பது ஒன்றன் இயல்பை மற்றொன்றன்மேல் வைத்துக்கூறுவது. கூகூ. அதுவது வாத லதன்வடி வென்ப ததனான் வரைந்த பொருளை யாங்கே