, தருக்கவிளக்கம். லாந்துவயியாம்.காலவிசேடத்தினுணரப்படும் அபாவம்முழுதுமபா வமே, வேறன்றென்க. குடமில்லாதநிலத்துக் குடங்கொணர்ந் துழி முழுதுமபாவம் வேறிடத்துச் சேறலில்லாவழியும் உணர்ச்சி நிகழாமையின், குடங்கொண்டு போயபின்னர் (உணர்ச்சிநிகழ்த லின், நிலத்திற்குங் குடத்திற்கும் உள்ள சையோகத்தின் முன்ன பாவமும் அழிவுபாட்டபாவமும் முழுதுமபாவ உணர்ச்சியை நிலை பெறுத்துவதெனக் கொள்ளற்பாற்று. அதனானே குடமுடைய நிலத்து அதன்சையோகத்தின் முன்னபாவமும் அழிவுபாட்டபா வமும் இன்மையின் முழுதுமபாவத்தினுணர்ச்சி நிகழாதெனவும், குடங்கொண்டுபோயவழி அதன்சையோகத்தின் அழிவுபாட்டபா வமும் குடங்கொணர்தற்குமுன்னர் அதன்சையோகத்தின் முன் னபாவமும் உண்மையின் அவ்விரண்டிடத்தும் அதனுணர்ச்சி நிகழ் வதெனவும் கொள்க. வெறுநிலைக்களமாதலானே 'இல்லை' என் லும் வழக்கம் நிகழ்தல் கூடுமாகலின், அபாவம் வேறுபதார்த்தமன் றென்பது குருமதம். அதுபொருந்தாது, அபாவங்கொள்ளாக்கால் வெறிது இன்னது' எனப்பொருள் கூறமாட்டாமையின், இல்ல தன் அபாவமாவது பாலமேவேறன்று, வேறெனக் கொள்ளின் வரம் பின்றியோடுமாகலின். அழிவுபாட்டின் முன்னபாபமும் முன்ன பாவத்தின் அழிவும் தத்தம் எதிர்மறைப்பொருளே, வேறல்லவெ னக்கொள்க. இல்லதனபாவம் வேறொன்றே, மூன்றாமபாவம் முந் திய ய அபாவமாகலின், வரம்பின்றியோடுமாறில்லை என்பர் நவீனர்.
- ஆரோபித்தல் - படைத்துமொழிதல். மேலுமுரைக்கப்பட்
டது. குழையுடைய சாத்தனிலன் என்றொழியாது சாத்தனுளனா யினுமென மேலே ஒட்டிக்கூறியது இலன்என்னும் பாவம் இயல்பானா யதன்று ஆரோபித்தலானுளதாயதொன்று எனத்தெரிவித்தற்பொ ருட்டு என்க. பிறவுமிவ்வாறே கொள்க ஒட்டிக்கூறக்கால் அபரவம்