உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபோற்காதம். தர முற்றோன்றலாரும் ஆகிய சிவஞானப் பிள்ளையவர்களும், எமக்குக் கெழுதகை நட்பினுழுவலன்புறீஇ நற்றுணையா நிற் கும் நமச்சிவாய முதலியாரவர்களுமே. இம்மூவர் செய்த நல் லுதவிகட்காக உவப்புடன் நன்றி பல்காற் கூறுங் கடப்பா டல்லது வேறொன்றியற்ற வறியகில்லா தெந்நெஞ்சம். ந்த இந்நூலினை அச்சிடுங்காலத்து இன்றியமையாத் துணை யாயிருந்து பலவிதவுதவிகளு மன்புடனுதவிய சீர்வாய்ந் நண்பினராம் பெருந்தகை சதாவதானம் - நா. கதிரைவேற் பிள்ளையவர்களுக்குக் கைம்மாறாக வேறொன்று மியற்றாது அவர்தம்மை எம்மனத்தகத்து நிறீஇ என்றும் பிரிவுறாதிருத்த லாகிய வொன்றினையே செய்ய விரும்பியுளேம், புலமையிற் சிறந்த இவர் எம் போலியர்கட்குச் செய்யுமுதவி பெரிதும் பாராட்டக்கடவதே. கற்றோரெனப்படுவோர் ஒவ்வொருவரா னும் வெளிப்படையாகவேனும், புகழேந்தியைப் புகழ்ந் ஒட்டக்கூத்தரைப்போற் கரவடமாகவேனும் வியப்பாநிற்பச் சைவசித்தாந்த பரிபாலனஞ்செய்யும் இவருதவியை யெனை யரும் விரும்பற்பாலதே. தருக்கசங்கிரகத்துள் அன்னம்பட்டீய மென்னுமுறை யைத் தமிழினில் மொழிபெயர்த்தருளிய திராவிடமாபாடி: முனீந்திர சிவஞான நிட்டானுபர மூர்த்திகட்குப் புன்மை யேஞ் செய்யுமாகிடப்பனவென்? அந்நூலினை யாவரும் வா சித்துய்ய அச்சுவிமானமேற்றிய சற்கருமா நுட்டாகசீலராப்