உபோற்காதம். எ ஆறுமுக நாவலரவர்கட்கும், கல்லமாந்தர் கற்பதுவேண்டி யும், நல்லறிவுடையோர் நயப்பதுவேண்டியும், விளக்கமியற் றிய தமிழ்ப்புலவர் சோமசுந்தரப்பிள்ளை யவர்கட்கும் எந் நாளுஞ் செயக்கடவதாய நினைத்தலையும், வாழ்த்தலையும், வழுவா துஞற்றுகின்றாம். இந்நூலில் நன்குவிளக்கப்பெறாச் சிலபாகங்கள் நல் லுரை யெழுதப்பெற்று இரண்டாம்பதிப்பில் வெளிவரும். தார்க்கிகமுணர்ந்தபுலவோர் ஒற்றுமைநயத்தால், இந்நூலில், ன்னபாகத்திற் குறைபாடுளது, இன்னதுவிரித்துரைக்கக் கடவது, ஈது மாறுபொருள்கொண்டுளது என்று அவ்வப் பாகங்களை யெடுத்துக்காட்டி யுபகார நெறிநின்றுரைப்ப ரேல் அச்சீரியர்க்கு மனமார நன்றிசெலுத்துவதோடு, அவை மாண்பொருளெனத்தோற்றின் அடுத்தபதிப்பில் அத்திருத் எத்துடனும் திருத்தஞ்செய்த மாண்பினர் நற்பெயருடனும் வெளியிடச்சித்தம். அங்ஙனமன்றி "விசேடணவிசேடியங்க ளின் சம்பந்தங் கவராத வுணர்வு நிருவிகற்பம்" எனக்கூறவறி பாது "ஜாதி,குணம்,கிரியை, பொருள் முதலியவற்றின் றாற்றமின்றி, இஃதொன்று வென்னும் வஸ்துவின் சத்துவ மாத்திரத்திலுண்டாகுஞ் ஞானம்" என்பது முதலாகக்கூறு ார் புரையுரைகள் எம்மாற் கவனிக்கப்படமாட்டாவென்ப கறியத்தக்கதே. ப ஆசிரியர் சிவஞானயோகிகள் மொழிபெயர்த்தருளிய தருக்கசங்கிரகதீபிகையும்' அதற்குப் புத்துரையாம் இத்
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/13
Appearance