உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ சிறப்புப் பாயிரம். சிவஞான பாடியமுந் தென்காஞ்சி மான்மியமுந் தீந்த மிழ்ச்சொல், நவஞான மருவுதொல்காப் பியவிருத்தி முத லியவு நன்னூ லென்னுந், தவஞான முனிநூலினகலவுரைத் திருத்தமுமே சால்பி னாற்றிச், சிவஞான மணம்வீசுஞ் சிவ ஞான முனிவரராந் தெய்வச் செம்மல். (*) அருக்கசங்கிரகமந்த காரமதை யோட்டியொளி கா ட்டு மாபோல், உருக்கசங்கி ரகமகத்தி லிறையேனு மில்லா தே மோ மாதி யென்றும், வருக்கசங்கி ரகமாக வுணர்ந்துமன மருளிரிந்து வாழு மாறு, தருக்கசங்கி ரகமுடனே தீபிகை யுந் தமிழ்ப்படுத்தித் தந்தா ரம்மா. (ரு) அத்தகைசங்கிரகக்குச் சூத்திரமுந் தீபிகைக்கிங் காரி யத்தின், சுத்தமொழிக் கொத்ததமிழ்ச் சொல்லிடையே மருவுகின்ற தோமில் சீர்த்தி, வைத்ததொரு விருத்தியுமே புலவரெலாம் பெரிதுவக்க வகுத்திட் டானால், நித்தியம நித் தியத்தை யோர்ந்து பல மெய்ஞ்ஞான நிலவு நூற்குள். (கூ) ரு கருவாசந் தனைத்துரந்து கண்ணுதலின் றிருவுருவக் காட்சி மேவும், பெருவாசந் தனிலுய்க்கும் வாதவூர்ப் பெரு ந்தகையின் பீடு சான்ற, திருவாச கங்கோவை திருக்குற ளே முதலாய தெய்வ நூலாம், ஒருவாச கங்களெலா மோதி யுணர்ந் துரைத்தடங்கி யொழுக்க மிக்கோன். (எ) கோடாத நீதியினான் குறையாவி பூதியினான் குலவு மென்பால், வீடாத வன்புடையான் விழுத்தமிழி லின்