உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கரு பொருட்டேயாகலின் எனக்கொள்க. அவ்வியாத்தி இலக்கியத்தி னேகதேசத்தின் இலக்கணமில்லாமை: அது 'ஆவிற்குக்கபிலகிறத் தன்மை.' அதிவியாத்தி இலக்கியமல்லாததன்கண்ணுயிருப்பது: அது 'ஆவிற்குக்கோடுடைமை'. அசம்பவம் இலக்கியமுழுதினுமின் மை: அது ஆவிற்கு ஒற்றைக்குளம்புடைமை' என்க.குணமுடைமை திரவியத்திற் கிலக்கணமென்றல்பொருந்தாது, முதற்கணத்திற்றோ ன்றி அழிவுபடுங்குடத்திலே அவ்வியாத்திக்குற்றம் வருமாலோவெ னின் அற்றன்று குணத்தோடொருக்கு நிற்பதாய் உண்மைத்தன் மையின் வேறாய் சாதியுடைமை என்பது கருத்தாகலின் என்க. றேல், 'உருவமொன்று சுவையின் வேறு' என்னும் வழக்குண்மையின், உருவமுதலியவற்றின் அதிவியாத்தி வருமாலோவெனின்; - அற்ற ன்று ஒருபொருளோடு ஒற்றித்துநிற்றலால் அதுபற்றியே அவ்வாறு வழங்குவதல்லது பண்பிற்குப் பண்புகோடல் பொருந்தாமையின். - - அற் இனிப்பொருட்கு இலக்கணக் கூறுமுகத்தானே இலக்கணத் திற் கிலக்கணங்கூறிய தொடங்கிற்று. பொருட்கிலக்கணமாவது இயல்பிஎனவும், அதன் இலக்கணம் இயல்புஎனவுங் கோடற்பாற்று. பொருண்மைச்சாதி, பொருண்மையாகிய சாதியெனவிரியும்.பொ ருண்மை பொருளாதற்றன்மை. அஃதாவது மண்முதலிய திரவி யம் ஒன்பதினும் ஒப்பநிற்பதோர்பொதுத்தன்மை. அஃதோர்சாதி எனப்படும். பாயிரத்துக்காண்க. குணம் - நாற்றம் உருவமுதலியன. உடைமை- உடைத்தாதற்றன்மை. பொருண்மைச்சாதி என்பது பொருட்கு இலக்கணம் ஒரு தலையான் வேண்டற்பாற்று என்றவாறு. பொருளை வேறுபடுத்துணர்தற்கும் எடுத்தாளுதற்கும் இலக்கணம் ஏதுவாகலான் என்க. இதன்பொருட்டு எனப்படும்பயன் இன்றா யின் இலக்கணமும் இன்றாகல் வேண்டும்என்பது. - அச்சிறப்பியல்பினுள் ஒன்றாய 'பிறவற்றினின்றும் வேறுபடுப் பதே' எனத்தந்துரைக்க. வேறுபடுத்தலினும் அபிதேயத்தன்மை