உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ தருக்கவிளக்கம். டுப் பிருதிவி நாற்றமே கொள்ளக்கிடத்தலின். அற்றாயினும், கா லம் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடாகலின் எல்லாவிலக்கணங் கட்குங் காலத்தின்கண் அதிவியாத்தி வருமாலோவெனின்;-- அற் றன்று, எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடாதற்கேதுவாய சம்பந்தத் திற்கு வேறாய சம்பந்தத்தானே இலக்கணத்திற்குரிமை கோடலின்.

  • உத்தேசம் உபதேசமுறையின் ஒன்று, அதனை, வேதாந்த

நூலெலாம் விளங்க நன்குணர்த்தும் வேதாந்தசூளாமணிவியனூ லின், "அனையவனத்திகாரம்" "அறியவுணர்த்துறு" என்னும் செ ய்யுட்களிற் காண்க.

  • உத்தேசமுறை "மண்புலைனல்கால்வெளி

திரத்தின்கட் பெறப்படும் நிறுத்தமுறை என்க. என்னுஞ் சூத்

  • ஒருங்கிருக்கும் சாதியென ஒட்டுக. பொருண்மை, ஈண்டுத்

திரவியத் தன்மை. உடன்பாட்டாற் கொள்ளக்கிடத்தலாவது, யாண்டு நாற்ற முண்டு ஆண்டுப்பிருதிவி யுண்டு என்பது. எதிர்மறையாற் கொள்ளக்கிடத்தலாவது, யாண்டுப் பிருதிவி யின்று ஆண்டுநாற்றமின்று என்பது என்க.

  • உரிமை - பற்றுக்கோடாதற்குத் தகுதி, ஏதுவாந்தன்மை, ஏற்

புடைமை. அது நித்தம். எ - து. பிருதிவியைப் பகுக்கின்றது. அழிவு பாட்டபாவத்திற்கு எதிர்மறையாகாதது நித்தம். அதற்கு எதிர்மறை யாவது அநித்தம். அழிவு பாட்ட பாவத்திற்கு எதிர்மறையாகாதது - அழிவுபாடி ல்லாதது.