உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

h.O தருக்கவிளக்கம். னாற் பரமாணுவிரண்டு கூடித் துவியணுகந்தோன்றும். துவியணுகம் மூன்றுகூடித்திரியணுகமாம்; இவ்வாறே சதுரணுகமுதலியன முறை யானே தோன்றுதலின், மாபிருதிவி, மாவப்பு, மாதேயு, மாவாயுக்க ளாம். இவ்வாறு தோன்றிய பொருள்களை ஒடுக்குவாம் என்னும் இச்சைவயத்தாற் பரமாணுக்களிரண்டின் கூட்டத்திற்கு அழிவுபா டுண்டாங்கால் துவியணுகம் அழியும், அதன் பின்னர்த் திரியணு கம் சதுரணுகமென, இவ்வாறே மாபிருதிவி முதலியன அழியுமெ ன்றுணர்க. அசமவாயிகாரணவழிவுபாட்டால் துவியணுகம் அழி யும், சமவாயிகாரணவழிவுபட்டால் திரியணுகம் அழியுமென்பது சம்பிரதாயம். யாண்டும் அசமவாயிகாரணவழிவு பட்டானே தி வியத்திற்கு அழிவுபாடென்பர் நவீனர்.

  • சமவாயி, இதனையும் போக்கிக் காண்க.

அணுகம் - அணுவின் காரியம். ஆநவீனர் - பின்னோர் பிராசீனர் - முன்னோர். பரமாணுவுண்மைக்குப் பிரமாணம் என்னெனிற் கூறுதும். 'சாளரத்தினுழையும் என்றூழ்க்கதிரின்கண் மிகநுண்ணியதாகித் தோன்றுவதியாது, அஃது அவயவத்தோடுங்கூடியது, குடம்போ லக் கட்புலப்படும் பொருளாகலின்' எனத் திரியணுகவுண்மை பெற்றாம்.'திரியணுகத்தின் அவயவமும் அவயவத்தோடு கூடியது, நூல்போலப் பெரிதைத்தோற்றுவிப்பதாகலின்' என்பதனால் துவி யணுகமுண்மை பெறப்பட்டது. துவியணுகத்திற்கு அவயவம் யாது அதுவே பாமாணு, நித்தமாயுள்ளது. அதுவுங் காரியமெனின், வரம்பின்றியோடுமென்க. தோற்றமொடுக்கமுண்மைக்கு "புன ருற்பவம் வருமாறுணர்த்துதனுதலிற்று" என்பது முதலிய சுரு