உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். ஙக தியே பிரமாணம். காரியமான திரவியமெல்லாம் அழிவது அவர்ந் தரப் பிரளயமெனவும், காரியமான பாவபதார்த்தமெல்லாம் அழி வது மாப்பிரளயமெனவும், தெரிந்துகொள்க. பிரமாணம், இஃது இனிவருங்காண்க.

  • கட்புலனாவது திரியணுகம் என்றது அதற்குக் கீழ்ப்பட்டது

கண்ணிற்குப் புலனாவ தன்மையான். வரம்பின்றியோடல் - துணிவு பெறாது நிற்றல்

  • ஈண்டுச் சுருதியென்றது பவமற நந்திக்குப் பசுபதியருளிய

சிவஞானபோதச் சிறப்பமை நூலினை என்க.அவாந்தரம் - காலத் தின் கண்ணிடை க௩. விசும்பே காலந் திசையோ டான்மா மனமிவை யைந்து நித்தியப் பொருளே. (இ - ள்.) ஆகாயமுதலிய ஐந்தும் நித்தியப்பொருள். (எ - று.) கச. ஓசைப் பண்பிற் றாகா யம்மே. (இ-ள்.) ஆகாயமாவது சத்தகுணமுடையது. அது ஒன்றாய், வியாபகமாய், நித்தமாய் இருக்கும். (எ - று.) ஆகாயமாவது. எ - து. ஆகாயத்தி னிலக்கணங்கூறுகின்றது. 'ஒன்றாய்' எ-து. ஆகாயமும் பிருதிவி முதலியனபோலப் பலவெ னக் கொள்ளற்க வென்றவாறு, பலவென்றதற்குப் பிரமாணம் இன் மையினென்பதாம். 'வியாபகமாய்' எ -து ஒன்றென்றதனானே யாண்டும் நிகழ்தலின் வியாபகத்தன்மை கொள்ளற்பாற்றென்ற வாறு.வியாபகமாவது வடிவுடைப்பொருளெல்லாவற்றினும் சை யோகித்திருத்தல்.வடிவுடைப்பொருளாதல் வரம்புப்பட்ட பரிமா