உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகூ தருக்கவிளக்கம். கென்னையெனின்; - அற்றன்று, சரீரமே ஆன்மா என்பார்க்குக் கை கால்முதலிய சரீரம் நசித்தலால் ஆன்மாவும் நசித்ததெனல் வேண்டுமாகலினென்க. ஆயின் இந்திரியங்கள் ஆன்மாவென்னா மோவெனின்;- என்னாம், 'குடத்தைக்கண்ட யானே இப்பொ ழுது குடத்தைத் தீண்டினேன்' என்னுந்தொடர்ச்சியறில் நிகழா தொழிதல்வேண்டுதலின். ஒருவன் அனுபவித்ததனை மற்றொருவன் ஓட்டியுணர்தல் கூடாமையுணர்க. அதனால் சீவான்மா உடம்பு பொறி முதலியவற்றின் வேறெனப்படும்.சுகமுதலியவற்றின் வேறு பாட்டான் உடம்புதோறும் வெவ்வேறேன வுணர்க. பரமாணுவெ னின் உடம்புமுழுதும் வியாபித்த சுகதுக்கனுபவங்கூடாதாக லானும், இடைப்பட்ட பரிமாணமுடையதெனின் அநித்தமாதல் வேண்டும். வேண்டவே செய்த வினை அழிந்து செய்யாத விணை தோன்றிற்றெனல் வேண்டுமாகலானும், அவ்வாறன்றி நீத்தமாய் வியாபகமாயுள்ளது சீவான்மா வென்றுணர்க. ல்

  • தொடர்ச்சியாவது, கண்டவனே தீண்டினானாதல் நிகழாதொ

ழ்தற்குக் காரணம் காட்டிய அடுத்தவாக்கியம் எழுந்தது என்க.

  • வினையழிந்து தோன்றிற்று எனல் வேண்டும் என்றது நித்த

மாய ஆன்மாவை அநித்தம்எனவே முன்னரீட்டப்பட்டவினை பின் னைப்போகத்திற் கேது என்பது பெறப்படுமா றின்மையான். இவ்வாறு மாறுகொளக்கூறின் அதனை மாறுகொளக் கூறுவ தாய தருக்கஞ்செய்தலான்மறுப்பது இந்நூற்கியல்பாதல் உணர்க. இஃதே முன்னர்க் கூறப்படும் தருக்கம் எனப்படுவது என்க. கஅ. மனமணு வடிவாய் வருமின் பாதி யறிதற் கின்றி யமையாக் கருவி யாகிப் பலவா யழிவின் றுறுமே.