உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுசு " தருக்கவிளக்கம். ள்) பரத்துவம் முன்னென்னும் வழக்கிற்குச் சிறந்தகார ணம். பரத்துவமெனினும் முன்மையெனினுமொக்கும்.(எ-று.) பரத்தும். எ-து. முன்மையி னிலக்கணங்கூறுகின்றது. நO. பேணு பின்மை பின்னென் வழக்கிற் கேணுறு சிறப்புக் கருவி யெனப்படும். (இ - ள்) அபரத்துவம் பின்னென்னும் வழக்கிற்குச்சிறந்த கா ரணம். அபமத்துவமெனினும் பின்மையெனினு மொக்கும்.(எ-று.) அபரத்துவம்.எ - து. பின்மையினிலக்கணங் கூறுகின்றது. கூக. உரைதிசை போதா னொவ்வொன் றிரண்டா மருவு மனதின் மண்முத னான்கின் (இ - ள்) அவ்விரண்டும் திக்கினாற் பண்ணப்படுவனவும், கா லத்தினாற்பண்ணப்படுவனவும் என இருவகைப்படும். அவை மன த்தினும் பிருதிவி முதலிய நான்கினுயிருப்பன. அவற்றுள், திக் கினாற் பண்ணப்படும் பரத்துவம் சேய்மைக்கணுள்ளது. திக்கி னாற் பண்ணப்படும் அபரத்துவம் அண்மைக்கணுள்ளது. காலத்தி னாற் பண்ணப்படும் பரத்துவம் மூத்தோன்கணுள்ளது. காலத்தி னாற் பண்ணப்படும் அபரத்துவம் இளையோன்கணுள்ளது (எ - று) அவ்விரண்டும். எ-து அவற்றைப் பகுக்கின்றது. திக்கினாற்பண்ணப்படும்.எ வற்றிற்கு உதாரணங்கூறுகின்றது. - து.திக்கினாற்பண்ணப்படுவன காலத்தினாற்பண்ணப்படும். எ-து. காலத்தினாற்பண்ணப்படு வனவற்றிற்கு உதாரணங்கூறுகின்றது.