உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். யஃதடை இல்ல தடையுள தென்ன விருவகைத் தாகி யியலு மென்ப. (இ - ள்) அக்கரணம் நான்கனுள், காண்டலாவது புலப்படக் காணுங் காட்சியறிவிற்குக் கரணம். காட்சியறிவு இந்திரிய விடய சம்பந்தத்தாற்றோன்றும் ஞானம். அது நிருவிகற்பகம், சவிகற்ப கம் என இருவகைத்து. அவற்றுள், நிருவிகற்பகம் விசேடணமின் றித்தோன்றும் ஞானம். சவிகற்பகம் 'இவன் சாத்தன்' 'இவன் கரியன்' 'இவன் பார்ப்பான்' என விசேடணத்தோடு தோன்றும் ஞானம்.எ

  • காண்டலாவது இந்திரிய விடய சம்பந்தம். காண்டல் செய்கை.

காட்சி காரியம். அக்கரணம் நான்கனுள். எ-து. காண்டலளவையினிலக்கண ங்கூறுகின்றது காட்சியறிவு. எ -து காட்சியறிவினிலக்கணங்கூறுகின்றது. இந்திரியம் கண் முதலியன. விடயம் குடமுதலியன. அவ்விரண் டன் சம்பந்தம் சையோகமுதலியன. அச்சையோகமுதலியவற் றாற் பிறந்தவுணர்வென்பதாம். அவற்றுள், நிருவிகற்பகம். எ -து. நிருவிகற்பக்காட்சியிலக்க ணங் கூறுகின்றது. விசேடணவிசேடியங்களின் சம்பந்தங்கவராத வுணர்வென்றவாறு. அற்றேல், நிருவிகற்பகம் உண்டென்பதற்குப் பிரமாணம் என்னை யெனின்;-ஆத்தன்மையான் அடையடுத்த ஆவென்னும் விசேடியஞானம் விசேடண ஞானத்தாற் றோன்றற் பாலது, விசேடியஞானமாகலின், குழையனென்னு ஞானம்போ லும்' என்னும் அனுமானமே பிரமாணமென்க. விசேடண ஞான ம .