உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். டும், இந்திரியம் பொருளோடுங்கூடும்; அதனாற்காட்சியுணர்வு நிகழுமெனவுணர்க.

  • இந்திரியம் பொருளோடுங் கூடும் என்றதனானும் பதார்த்தம்

பொருள் எனப்படுவதறிக. குடவுருவத்தை. எ து. சையுத்தசமவாயத்திற்கு உதாரணங் கூறுகின்றது. - கண்ணோ எ து. அதற்கேதுக்கூறுகின்றது. 4 சையுத்தசமவேத உருவத்தன்மைப்பொதுமையை. எ -து. சையுத்த சமவேத சமவாயத்திற்கு உதாரணங்கூறுகின்றது. செவியால். எ - - து. சமவாயத்திற்கு உதாரணங்கூறுகின்றது. செலித்துளையில்.எ -து. அதனைத்தெரித்துணர்த்துகின்றது. அற்றேல், சேய்மைக் கண்ணதாகிய ஓசை செவியின் கட்சம்பந்திப் பது எவ்வாறெனின்; - வீசிதரங்கநியாயத்தாற்றான் கதம்பமுகுள நியாயத்தாற்றான் வெவ்வேறோசையைத் தோற்றுவிக்கு முறை யானே செவிப்புலத்தின்கட்டோன்றிய ஓசைக்குச் செவிச்சம்பந்த முண்மையாற் காட்சியுணர்வு நிகழுமென்க. - த வீசிதரங்கம், ஓசை ஓர் முகமாய் ஒன்றை ஒன்று தோற்று வித்துச் சேறற்கும், கதம்பமுகுளம், ஓர்முகமாயல்லது எப்புறத் தும் அவ்வாறு சேறற்கும் உதாரணம் என்க.

  • வெவ்வேறு ஓசையைத் தோற்றுவிக்கும் எனவே, ஓரோசை

ஒன்றாய் நீடித்து நில்லாதுஎன்பது போதரலின் இரண்டாம் ஓசை முதலியனவாய் வேறுபட்டுவரும் என்பது பெறப்படுதல் அறிக. ஓசைத்தன்மையை, எ -து. சமவேதசமவாயத்திற்கு உதார ணங்கூறுகின்றது.