அபாவத்தை,எ ரணங் கூறுகின்றது. டும் தருக்கவிளக்கம். து.விசேடண விசேடியத்தன்மைக்கு உதா குடமில்லது, எ - து. அதனைத் தெரித்துணர்த்துகின்றது. இத னானே அனுபலத்தி வேறு பிரமாணமென்பதூஉம் மறுக்கப்பட்டது. ஈண்டுக்குடமுண்டாயின் இப்பொழுது நிலம்போலக்காணப்பட வேண்டும்,காட்சியின்மையான் இல்லை' என்றுதர்க்கஞ்செய்யப்ப எதிர்மறைப்பொருளினுண்மையினுணர்வு பெறாமையோடு கூடிய இந்திரியத்தானே அபாவவுணர்வு தோன்றுதலின், அனுப லத்திவேறுபிரமாணமென்றல் பொருந்தாமையுணர்க, இடமுண ர்தற்பொருட்டு வேண்டப்படும் இந்திரியமே கரணமாயவழி அனுப லத்தி கரணமென்றல் பொருந்தாமையின். விசேடணவிசேடியத்த ன்மை விசேடணவிசேடிய சொரூபமேயன்றி வேற்றுச்சம்பந்தம ன் று. ம ஈண்டுக்குடமுண்டாயின் என்பதடியாய்ப் போந்தவாக்கியம் மேலதற்கு விளக்கமாவதறிக. 'காட்சியின்மையின் இல்லை" என்பத ன்கண் இல்லை யென்பதற்குப் பிரமாணமாய் நிற்பதாய காட்சியின் மையே அனுபலத்தி எனப்படுவதென்க. காட்சியின்மை - எதிர்ம றைப்பொருளினுண்மையினுணர்வு பெறப்படாமை. அபாவ்வுணர்வு இல்லையென்னுமுணர்வு. பாயிரத்துப்பார்க்க. அனுபலத்தி அன்ன தாவது, அதுவேறுபிரமாணமென்பதை மறுக்குமாறு கூறுவதன் கண் தெரியக்கிடப்பித்தமையினறிக. வேறு வகுத்து ஓதற்பாலதொ ன்றை இவ்வாறு மற்றொன்று கூறுவதன்கண் விளங்கவைத்துரைத் துப்போவது உடம்பொடு புணர்த்தல் எனப்படுவது என்க
- வேற்றுச்சம்பந்தம் பண்புத்தொகை. வேறாயசம்பந்தம் எனவி
ரியும். அன்று என்றது அபாவத்தைக் காண்டற்கு வேண்டப்படும் சம்பந்தமாய விசேடணவிசேடியத்தன்மை அவ்வபாவத்தின் வேறா