உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஉ தருக்கவிளக்கம். அந்நுவயத்தானும்.எ-து. அந்நுவயவெதிரேகியைத்தெரித் துணர்த்துகின்றது.ஏதுவிற்குந் துணிபொருட்கும் உளதாயவியா த்தி அந்நுவயவியாத்தி, அவ்விரண்டன் அபவங்கட்கு உளதாய வி யாத்தி வெதிரேகவியாத்தியென்றறிக.

  • தீயின தின்மை வியாப்பியமாவதூஉம் புகையின தின்மை வியா

பகமாவதூஉம் ஒழுகக்காய்ச்சிய இரும்பின்கண் வைத்துணர்ந்து கொள்க. ரு சு. உடன்பா டுடையதென் றோதுங் குறிதா . னின்றி யமையா தீண்டுட நிகழ்ச்சி யுடம்பா டொன்றி னுடைய ததனை மன்பெய ரிட்டு வழங்கற் பால தெண்ணுக வளக்கற் பாலதின் வைத்தே. (இ - ள்.) இனி அந்நுவயத்தின் மாத்திரம் வியாத்தியுடையது இ கேவ்லாந்துவயி: அஃதெங்கனம், 'குடம் அபிதேயம், பிரமேயத்த ன்மையால், ஆடைபோல' எனவரும். ஈண்டுப் பிரமேயத்தன்மை அபிதேயத்தன்மைகட்கு வெதிரேகவியாத்தியின்று, எல்லாப்பொரு ளும் பிரமேயமும் அபிதேயமுமாதலால். பிரமேயம் அளவையால் அளக்கற்பாலது. அபிதேயம் பெயரிட்டு வழங்கற்பாலது. எ-று. இனி அந்நுவயத்தின்.எ-து. கேவலாந்துவயியிலக்கணங்கூ றுகின்றது. கேவலாந் நுவயியாகிய துணிபொருட்கு இலிங்கம் கே வலாந்துவயி. முழுதுமபாவத்திற்கு எதிர்மறையாகாமை கேவலாந் நுவயித்தன்மை. இறைவனுணர்விற்கு விடயமாந்தன்மையும் எல்லாம் என்னும் மொழியான் வழங்கற்பாலதாந் தன்மையும் யாண்டுமுண்மையின், அவற்றிற்கு வெதிரேகமின்மையுணர்க.