உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வுஉ தருக்கவிளக்கம். வியாப்பியத்தன்மை. எ -து. வியாப்பியத்தன்மையசித்தத்தி னிலக்கணங் கூறுகின்றது. செயற்கை. எ து. செயற்கையிலக்கணங்கூறுகின்றது. செயற்கை துணிபொருளெல்லாவற்றினும் வியாபிப்பதும் பக்கதரு மத்தான் வரைந்து கொள்ளப்படும் துணிபொருளின் வியாபிப்ப தும், ஏதுவான் வரைந்துகொள்ளப்படுந்துணிபொருளின் வியா பிப்பதும், யாதானுமோர் தருமத்தான் வரைந்து கொள்ளப்படுந் து பணிபொருளின் வியாபிப்பதும் என நான்கு வகைத்து. அவற்றுள், முதலது ஈரவிறகின் கூட்டம். இரண்டாவது 'வாயுக் காட்சிப்பொ ருள், அளவையான் அளக்கற்பாலதாகலின்' என்பது. ஈண்டுப்புறப் பொருண்மையான் வரைந்துகொள்ளப்படுது காட்சிப்பொருளின் வியாபிப்பது உற்பூதவுருவமென்க. மூன்றாவது 'அழில்பாட்டபா வம் நாசமுடைத்து, உண்டாகற்பாலதாகலின்' என்பது. ஈண்டு உண்டாகற்பாலதாந்தன்மையான் வரைந்துகொள்ளப்படும் முடைமையின் வியாபிப்பது பாவத்தன்மை. நான்காவது முன்ன பாவம் நாசமுடைத்து, அளவையான் அளக்கற்பாலதாகலின் என் பது. ஈண்டு உண்டாகற்பாலதாந்தன்மையான் வரைந்துகொள் ளப்படும் நாசமுடைமையின் வியாபிப்பது பாவத்தன்மையெனக் கொள்க. நரச

  • பக்கதருமம் - பக்கத்தினது தருமம். உதாரணத்தின்கட் பக்

கமாவது, வாயு, அதன் தருமமாவது புறப்பொருண்மை அஃதா வது புறவிந்திரியத்திற்குப்புலனாகுந் திரவியத்தன்மை. புறப்பொ ருண்மையைத் திரவியத்தன்மை என்றது அஃதல்லாத்தன்மை யான் வரைந்துகொளப்படுவதன்கண் உருவம் வியாபியாமையான். அப்பொருண்மையான் வரைந்துகொளப்படும் காட்சிப்பொருள்