உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு தருக்கவிளக்கம். வியாகலானும், அனுமிதிக்கே தடையாவனவாம். ஏனையவை ஆரா ய்ச்சிக்குத் தடையாய் இருந்துகொண்டே அனுமிதிக்குத் தடையா வனவாம். அவற்றுள்ளும் பொதுவநைகாந்திகம் பிறழாமையின்மை யானும், விருத்தம் ஒருநிலைக்களத்துளதாகலின்மையானும், வியா ப்பியத்தன்மையசித்தம் விசேடணம் அடுத்த வியாத்தியின்மையா னும், சிறப்பனைகாந்திகமும் முடிவுபெறாமையும் வியாத்திக்கண் ஐயந்தோற்றுவித்தலானும், வியாத்தி யுணர்விற்குத் தடை, சார்ப சித்தமும் உருவசித்தமும் பக்கதருமத்தன்மையுணர்விற்குத் தடை யெனத் தெரிந்துகொள்க. செயற்கை பிறழ்ச்சியுணர்வின் வழியா னே வியாத்தியுணர்விற்குத்தடை தணிந்ததனைத் துணிலிப்பதாகிய சித்தசாதனம் பக்க தருமத்தன்மையைச் சிதைத்தலாற் சார்பசித் தத்துள் அடங்கும். தோல்வித்தானத்துளடங்குமென்பர் நவீனர். +

  • ஒருநிலைக்களத்துளதாகலின்மை எது துணிபொருளொடுஒரு

நிலைக்களத்துளதாவதின்மை எனத்தந்துரைக்க, ஒரு நிலைக்களமெ னினுஞ் சமானாதிகரணமெனினும் ஒக்கும். வியாத்தியின்மையான் என வாளாகூறாது விசேடணமடுத்த வியாத்தி என்றது எதுதுணி பொருளுள்வழி உடனிருப்பினும் அவ்வாறுளதாதல் விசேடணமில் வழி உடனிகழ்ச்சியாவதல்லது வியாத்தியாகாமையான். னையோ வியாத்தியாகாமையெனிற் கூறுதும். விசேடணமாவது எது துணிபொருளின்றியிராது என்பது. அதனை விசேடணம் என்றது எதுதுணிபொருளின் றியிராமையினானல்லது உடனிகழ் ச்சி யின் றியமையாதாதலெய்தாதென்பது இதனினாயதிது என் பதுபட நிற்பதனானறிக. என் உடனிகழ்ச்சி வியாத்தியாதற்குப் பிறழ்ச்சியின்மையும் பிறழ் ச்சியின்றாதற்கு ஏது துணிபொருளின்றியிராமையும் காரணமாவ துய்த்துணர்ந்து கடைப்பிடிக்க.