பக்கம்:அழகர் கோயில்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6. திருவிழாக்கள் 6.0. அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றிக் கி.பி.1803இல் எழுதப்பட்ட தொழில், சுதந்திர அட்டவணையும்,' கி.பி. 1971இல் எழுதப்பட்ட ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு என்ற நூலும் செய்திகளைத் தருகின்றன. இவ்விரண்டு நூல்களும் தரும் திருவிழா நாட்களின் பட்டியலை ஒத்திட்டுக் காணும்போது, திருவிழா நாட்களின் எண்ணிக்கையில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் தெரிகின்றன. மாதம் திருவிழாவின் பெயர் திருவிழா நாட்கள் தொ. சு. அட்டவணை கோயில் வரலாறு 1803 1971 சித்திரை கொட்டகை உற்சவம் 1 கோடைத் திருநாள் 10 9 வைகாசி வசந்த உற்சவம் 10 10 ஆனி பெரியபெருமாள் ஜேஷ்டாபிஷேகம் 10 முப்பழ உற்சவம் ஆடி கருட சேவை ஆவணி புரட்டாசி விநாயக சதுர்த்தி கருடசேவை தவராத்திரி விஜயதசமி ஐப்பசி தீபாவளி எண்ணெய்க்காப்பு திருவாடிப் பூரம் திருத்தேர் உற்சவம் திருப்பவித்திர உற்சவம் உறியடி உற்சவம் 111 1 1 1 1 1 இல்லை 1 1 1 10 5 1 1 9 1 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/125&oldid=1467990" இலிருந்து மீள்விக்கப்பட்டது