பக்கம்:அழகர் கோயில்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 4. ரை மீனாட்சிபூமி. 159 5. அவரது (அழகரது) எய்கை அதோடு சரி. 6. அழகருக்கு அக்கரையும், மீனாட்சிக்கு இக்கரையும் தீத்திட்டு. 7. அழகருக்கு எல்கை அவ்வளவுதான். 8. அவருக்கும் மீனாட்சிக்கும் முடிவாயிட்டு, உனக்கு அந் தப்பக்கம் எனக்கு இந்தப்பக்கம்ணு. 9. "தல்லாகுளமும் விட்டேள் தங்கச்சி மீனாளுக்கு தமுக்கடிக்கும் மேடைவிட்டேன் மானாமதுரை விட்டேன் மதுரையிலும் பாதி விட்டேன்” அப்படிண்ணு அழகர் விட்டுக் கொடுத்திட்டார். இந்த ஒன்பது விடைகளும் அழகருக்கும் மீனாட்சிக்கும் நில எல்லைகள் வரையறுக்கப்பட்டன என்ற உணர்வினைத் தோற்று விக்கின்றன. ஒன்பதாவது விடை 'நமூக்கடிக்கும் மேடை' என்ப தற்குப் பதிலாக, *தளிகையிலே ாதி' என்ற மாற்றத்துடன் தாலாட்டுப் பாடலாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இவ்விடை அழகள் தனக்குரிய ஒன்றைத் தங்கைக்குத் தந்ததையும் உணர்த்துமின்றது. 'அழககுக்கும் மீனாட்சிக்கும் எல்லைகள் வரையறுக்கப்பட் டன' என்ற உணர்வினை, மேற்குறித்த அடியவர்கள் தந்த வீடை கள் தவிர, மற்றுமொரு நிகழ்ச்சியும் உறுதிப்படுத்துகிறது. ஊர்வலமாக வரும் அழகருக்கு வைகையாற்றின் தென்கரை யில் மதுரை நகர்ப்பகுதியில் ஒரே ஒரு திருக்கள் உண்டு. யானைக் கல் பகுயில் திருமலைராயர் படித்துறையை அரித்து (இன்றைய கல்பனா திரையரங்கு இருக்குமிடம்) உள்ள இத்திருக்கண்ணுக்கு "ஐயங்கார் தோப்பு மண்டகப்படி' என்பது பெயராகும். அழகர் வண்டி சென்று திரும்பவும் வைகையாற்றின் வடகரை வழியாக மலைக்கு திரும்பம்போது இத்திருக்கண்ணுக்கு வகுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/166&oldid=1468037" இலிருந்து மீள்விக்கப்பட்டது