பக்கம்:அழகர் கோயில்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் தாட்டுப்புறக் கூறுகள் 203 தல்லாகுளம் கோயிலில் தங்குவதாலும் அழகர்கோயிலின் துணைக் கோயிலாகவே தல்லாகுளம் பெருமாள்கோயில் கருதப்படுகிறது. எனவே சித்திரைத் திருவிழாவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலும் மக்கள் அழகருக்குரிய தானியக் காணிக்கையினைச் செலுத்தி விடுகின்றனர். அழகரின் ஆடித்திருவிழா அழகர் கோயிலில் மட்டும் நடைபெறுவதால் ஆடித்திருவிழாக் காணிக்கையினை அழகர் கோயிலிலேயே நேரில் செலுத்திவிடுகின்றனர். எடுத்துக் காட்டாக 1388 ஆம் பசலி ஆண்டுக்கு (1.7.1978 முதல் 30.6.1979 முடிய) கோயிலுக்குத் தேவையானது போக மிச்சமாக எலத்தில் விற்பனை செய்யப்பட்ட தானியங்களின் அளவு கீழே தரப்படுகிறது.14 தானியத்தின் ஆடித்திருவிழா பெயர் சித்திரைத் திருவிழா அழகர்கோயிலில் அழகர்கோயிலில் தல்லாகுளம் கோயிலில் கிலோ கிராம் கிலோ கிராம் கிலோ கிராம் நெல் 17100-000 28000-000 2262-000 1125-000 வெள்ளைச்சோளம் 3367-000 243-000 கேப்பை 1632-000 848-000 12000-000 698-000 7-500 248.000 கம்பு 2013-000 646-000 25 000 இருங்குச் சோளம் 1484-000 384-500 3:3-000 ளகாய் வற்றல் 128-500 426-500 80-500 நிலக்கடலை 1429-000 694-500 345-006 திரைவாலி சாமை 128-000 42-000 107-000 தினை 23-000 29-500 எணியம்பழம் 19-000 48-000 105-000 எள் 38-000 6.500 பருத்தி 318-000 86-500 39-000 வெல்லம் (அச்சு) 99-000 3-000 5-500 ஏல விளம்பரங்களில் மேற்குறித்த தானியங்கள் ஆடி அல்லது சித்தி ரைத் திருவிழாளிற்கு உபயமாக வந்தவை என்றே குறித்திருக்கின் தவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/210&oldid=1468083" இலிருந்து மீள்விக்கப்பட்டது