பக்கம்:அழகர் கோயில்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

226 அழகர்கோயில் 10. Register of Inams, Copy issued by Madurai Collectorate on 13.2.1864. Columns 21 and 14. 11. தகவல்: திருவேங்கட ஐயங்கார், அழகர்கோயில், நாள் : 11.8. 78. 12. தொழில், சுதந்திர ஆட்டவணை, பக். 2, 3, 5, 7. 13. தகவல்: ஸ்ரீனிவாச ஐயங்கார், திருமலைநம்பிகள் நிரு வாகத்தார், நாள்: 11.8. '78. 14. K. R. Venkataraman, Vaikinasas, Cultural Heritage of India, Vol. IV, p. 160. 15. Ibid., p.162. 16. 1bid. p. 162. 37. நாலாயிரத்திவ்விய பிரபந்தம், பாடல் 7. 18. அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், வரலாற்றில் பிறந்த வைணவம், பக். 101-102. 19. ரா. புருஷோத்தம நாயுடு, ஈட்டின் தமிழாக்கம், பத்தாம் பத்து, ப. 127, 20. மேலது, ப. 427. 21.சுந்தரராஜ ஐயங்கார் (சோழியர்), நாள் : 11.8.78. சடகோப ஐயங்கார் (சாமானியர்), நாள் : 11.8,78. 22. தகவல் : பரமசாமிப் (மைனர்) பட்டர், அழகர்கோயில், நாள் : 12.8.78. 28. தகவல் : ராகவையங்கார், திருவில்லிபுத்தூர் நாச்சியார்கோயில் ஸ்தானத்தார். நாள் : 12. 8. '78, சிறிய கத்தரிக்காய் போன்ற அளவில் வெள்ளரிக்காய் போன்ற மேல்தோலுடன் கூடியதே காத்தொட்டிக்காய் எனப்படும் காயாகும். தாவரளியலில் வெள்ளரி (Cuccuminiaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாகும். நகரமக்கள் இதனை *மிதுக் கங்காய்' என்று கூறுகின்றனர். இக்காயின் உட்பகுதியும் வெள்ளரிக்காய் போலவே விதை நிரம்பியதாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/233&oldid=1468108" இலிருந்து மீள்விக்கப்பட்டது