பக்கம்:அழகர் கோயில்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை II : 2 அழகம் பெருமாள் வண்ணம் (உ.வே. சா. ஏட்டுச்சுவடி நூலகம், திருவான்மியூர், சென்னை) ஆய்வாளரால் திருவான்மியூர் நூலகத்தில் இந்த ஏட்டுச் சுவடி முழுவதும் படித்துப்பார்க்கப்பட்டது. "தென்குலசை யூரதிபா செங்கண்நெடு மாலழகா' என்பது இந்நூலின் ஒரு பாடலில் காணப்படும் விளியாகும். எனவே இது 'குலசை' என்னும் ஊரிலுள்ள (நெல்லை மாவட்டத்துக் குலசேகரப் பட்டினமாக அல்லது குமரி மாவட்டத்துக் குலசேகரமாக இருக் கலாம்) கழகம் மீது பாடப்பட்டதென அறிகிறோம். அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை) பற்றிய குறிப்புகள் ஏதும் நூலில் காணப்படவில்லை. எனவே இவ்வண்ணம் இக்கோயி லுக்குரியது இல்லை என்பது தெளிவு x-x-x அழகம்பெருமாள் வண்ணம் (381) குறிப்பு : இது அழகர்மீது இயற்றப்பெற்ற வண்ண விருத்தம் ஒரு வண்ணம்தான் இந்தப் பிரதியிலுள்ளது. மற்ற விவரம் அறியக்கூட வில்லை. தொடக்கம் : முடிவு : சததள பத்மபீட மீதினிலிருக்கு மங்கை தரைமகள் கர்த்தரான சோபன சவுக்ம நண்பர் சந்திர முகவாணகை விளங்கவரு கோவியர்கள் தங்கள் சு.லையோடொரு குருந்தின்மிசை ஏறினவர் யெழுந்தரம் போமென்று மறவாதிருக்கு மின்று தரியாது முகில்பாகளே இரதம் வீடுதுரியன

  • "A Descriptive Catalogue of Tami Mauuscripts, Volume IV,

Adyar i962, P. 300.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/294&oldid=1468171" இலிருந்து மீள்விக்கப்பட்டது