பக்கம்:அழகர் கோயில்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

325 அழகர்கோயில் அப்போ காலநேர மாகுதென்று கருமலையைவிட்டு காட்டு இடைச்சி மலையாள மெச்ச கருப்பனுட தங்கச்சி கட்டழகி ராக்காயி அப்போ வெகுநேர மாகுதென்று அண்ணனுட குடவரையப் 85 பார்வையிட வேணுமென்று சொல்லி விமலி பரமேஸ்வரி சாம்பிராணி வாசகத்தி சாமளன் தங்கச்சி சதிருடனே தானெழுந்து மாசிப் பிறையழகி மகுடகும்பத் தேரழகி வார்ப்புச் சிலையழகி ராக்காமி வச்ரமணிப் பொட்டழகி செப்புச் சிலையழகி செகதாதன் தங்கச்சி செந்துருக்கப் பொ· டழகி அம்மம்மா! 90 உள் ஆடை கொடியிலே ராக்காயி உள் ஆபரணம் பொட்டியிலே சேலை கொடியிலே ராக்காயி உன் செல்லநகை பொட்டியிலே மாலை கொடியிலே ராக்காயி உன் மஞ்சணையோ பொட்டியிலே பூசினாள் மஞ்சனையை அவ பூமானுட தங்கச்சி அது பொன்னுங் இட்டாள் சிவப்பு இழுவினாள் மஞ்சனையை கழுத்திருக 95 தொட்டாள் சீவப்பு தொடுத்திட்டாள் பூஞ்சாத்தை வெகுநேர மாச்சுதென்று விமலி பரமேஸ்வரி வெள்ளிமலை மக்கள் பதினாறும் மாதரசி தானழைத்தாள் புள்ளை பதினாறும் பெருமையுடன் அழைத்தாள் விட்டெழுந்து வாருங்கள் மக்களா என் கூடப்பிறந்த அண்ணன் கருப்பன் 100 உங்க தாய்மாமன் மலையாளி இருக்குங் கதவழக நாமபோய்ப் பார்த்து வருவோ மென்றாள் மக்களே மாலைப் பொழுதாச்சு மாடடையும் நேரமாச்சு கால நேரமாகுது உங்கமாமன் கருப்பனுட கதவழக பார்ப்போ மென்று இக்கலிலே புள்ளையாம் இடையிலே செம்பனொண்ணாம் கக்கத்திலே புள்ளையாம் கனக்கையில் செம்பனொண்ணாம் 105 மடியிலே புள்ளையாம் மார்பிலே மைந்தனொண்ணாம் அட்டத்தில் புள்ளையாம் அருகிலே மைந்தனொண்ணாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/333&oldid=1468213" இலிருந்து மீள்விக்கப்பட்டது