பக்கம்:அழகர் கோயில்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

352 அழகர்கோயில் யிலிருந்து வாங்கிக்கொண்டு போய்க் குடுக்கிறதும் துவஜாறோ கணம் கொடியேறும்போதும் கொடிபட்டம் சேலை வகையறா கயத்தை துவஜ் ஸ்தம்பத்தில் உயர் முடிக்கிறது. கோகி லாஷ்டமியில் உரி வகையறா இணக்கிறது. விஜயதசமி உத்ஸவத்தில் அம்புகள் எடுத்துக்கொடுத்து வாங்கி வைக்கிறது. திருக்கார்த்திகை உத்ஸவத்தில் சந்ததி பெரிய தாம்பாளத்தில் ஒன்பது தீபம் வைத்திருப்பதை சிறசில் எடுத்துக்கொண்டு பெரிய சந்நதி தாயார், அழகிய சிங்கர், சக்கரத்தாழ்வார் சந்ததி யாவற்று சுற்றுக்கோவில் சந்ததிகளுக்கு தீபம் வைத்து அனந்தரம் சொக் கப்பானையில் பாரிக்காரன் கையில் தீபத்தை கொடுத்துவிடுகிறது. திரு அத்தியயனம் 8 ம் உத்ஸவம் திருவேடுபரி அவசரத்தில் சம்பி ரதாயானு குணமாக மணிப்பிரவாளமாக ஏற்படுத்தியிருக்கிற கிரந் தத்தை வழக்கப்பிரகாரம் அருதிப பரிவட்டம் சகிதம் கிரத்தத்தை ஸேவித்து வருகிறது. திருப்பணி செய்வார் கையாக பாக்ஷியிலிருக்கிற வாகனங்கள் துறம் சாமான்கள் வாகளாதிகளுக்கு வேண்டிய பட்டு மெந்தை திண்டுதலைகாணி வகையறா ஜோடனை உபசார சாமான்கள் ஆயுதங்கள் வகையறாக்களில் வித்தியாஸம் நேரிட்டால் உத்திரவாதம் செய்கிறது. நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாதி முதலியாவத்து புறப்பாட்டு அவசரங்களிலும் பட்டைகள் நிர்வா கத்துக் கொப்பந்தம் அங்கப்படியாக பன்னிரண்டு ஸ்வாமிகளை வைத்துக் கொண்டு ருக்கு யெஜுர் ஸாம வேதபாராயணம் பண்ணிக் கொண்டு வருகிறது. விஜயதசமி திருக்கார்த்திகை திரு அத்திய யனம் திருவேடுபரி புறப்பாட்டு உத்ஸவங்களில் ஏற்பட்டிருக்கிற அருதிப்பரிவட்டம் மரியாதைகளையும் வேத பாராயண அத்தியா பக வரும்படிகளையும் அடைந்து வருகிறது. (7) நாச்சியார் பரிகரத்தார் மாதத்தில் 15 நாள் முறைவீதம் இரண்டு நிர்வாகம் ஏற்பட்டிருக்கிறபடியால் நித்தியப்படி ஒவ்வொரு நிர்வாகக்காரர்களும் தன்னுடன் 10 ஸ்ரீவைஷ்ணவர்களை வைத்துக் கொண்டு ஆசாரத்துடனிருந்து பிரதிதினமும் நூபுரகெங்கைக்குப் போய் சந்ததி பெரிய குடத்தால் 4 குடம் திருமஞ்சனம் எடுத்து வருகிறது. அமுதுபடி தளிகை வர்க்கவகை தளிகை அலங்காரம் திருப்பணியாரம் உபயதளிகை வகையறா தோசை வகையறா பெருமாளுக்கு உகப்பானபடி பண்ணி வருகிறது. பெரிய சந்நதி தாயார் சந்ததி, சுற்றுக்கோவில் சந்ததி ஆழ்வார் ஆசாரியாள் சந்நதி யாவற்று இடங்களுக்கும் எல்லா அவசரங்கள் தோறும் திருமடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/359&oldid=1468242" இலிருந்து மீள்விக்கப்பட்டது