பக்கம்:அழகு மயக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு வைக்கம் 题

முருகன் : சகுக்கலையின் படத்திற்கு அவள் பொருக்கமா

யிருப்பாளா? விஜயன் மிகவும் பொருத்தமாக இருப்பாள். பார்த்த

வுடனேயே கண்டு கொள்வாய். முருகன் சரி, பார்க்கலாம். எனக்கு அறிமுகம் செய்தவை. விஜயன் ஆகட்டும், ஐந்து மணிக்குக் கவருமல் வத்து

விடு. முருகன் : (சற்று ஆவலோடு) கிச்சயம் வருகிறேன். (விஜயன் வெளியே போகிஜன். முருகன் அவன்னப்

பார்த்துக் கொண்டு கிற்கிருன்.)

காட்சி இரண்டு

அதே ஒவியச்சாலே. இப்பொழுது இத்திரங்கள் ஒழுங் காகத் காட்சி அளிக்கின்றன். அழகிய இளமங்தை ஒருத்தி படம் எழுதுவதற்கு ஏற்றவாது கிற்கிருள். முருகன் ஒவியம் திட்டிக் கொண்டிருக்கிருன். முருகன் (தீட்டுவதை கிஅக்கி ஒவியத்தை இத்துடன் நிறுத்திவிடுகிறேன். இன்று அதிக கோம் உன்னே கித் கும்படி செய்து விட்டேன் என்ற அஞ்சுகிறேன். காலம் கழிக்கதே எனக்குத் தெரியவில்லை. வசந்தா : நீங்கள் படம் எழுதுவதாஞல் எத்தனை கோ

மானுலும் சலிப்பில்லாமல் கிற்கலாமே. முருகன் இவியனுடைய இஷ்டப்படி யெல்லாம் உடம்பை வண்த்துக்கொண்டு கிற்பதென்ருல் சிரமமில்லையா? அதுவும் சகுந்தலே துஷ்யக்கனப் பிரிந்து ஏக்கக்கேசடு முகம் வாடி கிற்பதுபோல கிற்பதென்ருல்? வசந்தா எனக்கென்னவோ நீங்கள் ஒவியம் நீட்டும் போது சிரமமே தோன்.அவதில்லை. உங்கள் முகத்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/15&oldid=533793" இலிருந்து மீள்விக்கப்பட்டது