பக்கம்:அழகு மயக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1s?

வதாகச் சொல்லிக்கொண் 3 அவனே மயக்கிக்கொண்டி ருக் காள். இந்தப் பைய னுே கல்யாணம் பண்ணினுல்

. - - - - اہم - - - حمر = - அவளே க்கான் பண்ணிக்கொள்வேன், இல்லாவிட்டால் கல்யாணமே வேண்டாம் என்று ஒrே பிடிவாகமாக இருந்தான்.

இளமங்கை : இப்பொழுது எப்படிச் சம்மதித்தார்?

o *。 * سي , ..” * w - - - - w 领}, கிழவி : இப்பொழுத? அந்த ஊர்சுற்றிதான் எங்கேயோ

ஒடிப்போய் விட்டாளே?

இளமங்கை : எங்கே போனுளோ?

கிழவி : எனக்கு எப்படித் தெரியும்? வேறு யாரையாவது

மயக்கப் போயிருப்பாள்.

இளமங்கை : (தயக்கத்தோடு) அவள் பெயர் உங்களுக்

குத் தெரியுமா?

கிழவி : (ஏளனமாக) சரோஜாவாம்....சரோஜா காய்க் குப் பேர் முத்து மாலை. அவள்தான் தொலைந்து போனுளே, இந்தப் பையன் உடனே கல்யாணம் செய்து கொள்ளப் படாதா? அவளேயே தேடிப் பிடித்து வக்து பண்ணிக்கொள்வேனென். அடம் சாதித்தான். ஒரு வருஷமாக எல்லோரும் சொல்விச் சொல்லி இப் பொழுதுதான் சரியென். சொன்னன்.

இளமங்கை சரியென்று சொல்லி விட்டாால்லவா?

கிழவி : என்னவோ அ ைமனசாகத்தான் சொல்வியி ருக்கிருன். அவன் தாய் தினக்கினம் அழுவாள். அதனுல் கல்ல புத்தி வந்திருக்கிறது.

இளமங்கை : (யோசனையோடு) கான் உங்களை ஒன்று கேட்கலாமா, பாட்டி? அவர் இஷ்டப்படியே கல்யாணம் செய்துகொள்ளும்படி சொல்லியிருக்கால் என்ன கெட் டுப்போகும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/29&oldid=533807" இலிருந்து மீள்விக்கப்பட்டது