பக்கம்:அழகு மயக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம்

காட்சி ஒன்று

சித்தார்க் கோட்டை முற்றுகையிடப் பட்டிருக்கிறது. அதனுள்ளே அரண்மனையில் இரவு எட்டுமணி சுமாருக்கு இரு பெண்கள் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிருர் கள் ஒருத்திக்கு வயசு ஆறுபது இருக்குழ், அந்த வய்சி ஆம் அவள்-முகத்தில் கம்பீரமும் உறுதியும் தெரிகின்றன. அவள்தான் இறந்துபோன ராணு சங்காவின் தாய் ஜவா ஹர்பாய். மற்றவள் ராணு சங்காவின் மனைவி கருளுவதி. அவளுக்கு இருபத்தைக்து வயசிருக்கும். அழகும் வீரமும் பொருக்தியவள். ஜவாஹர்பாய் : கருணுவதி, கம் கோட்டைக்குப் பெரிய ஆபத்து கேரிட்டிருக்கிறது. சென்ற இரண்டு மாத காலமாக இதைப் பகைவர்கள் கெருங்காதபடி காத்து வந்தோம்; ஆளுல் இன்று தெற்குப் பக்கத்துக் கோட்டைச் சுவரிலே வெடிமருந்து வைத்துத் தகர்க் துப் பெரும் பிளவை உண்டாக்கி விட்டார்கள். கருளுவதி. (கவலையோடும் சந்தேகத்தோடும் பார்த்து) என்ன சித்தார்க் கோட்டைச் சுவரும் தகர்த்து போய் விட்டதா? ஜவாஹர்பாய் : ஆமாம், வெடிமருத்து இல்லையாகுல் இதை யாரும் அசைக்க முடியாது. ஆனல்....இன்றைக்கு புத்தமுறையே மாறிக்கொண்டு வருகிறதல்லவா? கருணுவதி : அக்தக் குஜசத் சுல்தானை பகதுர் கோட்

டைக்குள் துழைக்க விடுவான? ஜவாஹர்பாய் : கோட்டைச் சுவரைப் பழுது பார்ப்ப

தென்பதும் முடியாத காரியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/68&oldid=533846" இலிருந்து மீள்விக்கப்பட்டது