பக்கம்:அழகு மயக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம் 59

கருவைதி அப்படியானுல்...அதன் வழியாகப் பக

தாரும் அவனுடைய சேனைகளும்.... ஜவாஹர்பாய் மதில் சவர் தகர்ந்து போன இடத்தைப் பாதுகாக்க முடியாவிட்டால் அக்க மிலேச்சந்துடைய கால் இந்தப் புண்ணிய பூமியை மிதித்து விடும். கருளுவதி: கம் வீரர்களின் எண்ணிக்கையோ குறைக்து விட்டது. மதில் சுவரின் பலத்தால் இதுவரை அவர்கள் தாக்குப் பிடித்து நின்ருர்கள். இனிமேல் தாம் என்ன செய்வது? ஜவாஹர்பாய்: இனி என்ன செய்வதா? சுமத உயிக் இருக்கும் வரை போரிட வேண்டியதுதான். வேத

என்ன யோசனை?

(அவள் கண்கள் ஜொலிக்கின்றன.)

கருளுவதி. அம்மா, ரஜபுத்தி திலகமான என் கண வாைப் பெற்றெடுத்த காங்கள் வேறு எந்த யோசனை யும் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியாதா? எனக்கும் வேறு யோசனை கிடையாது. ஆளுல்.... (தயக்கத்தோடு ஜவாஹர்பாயைப்

பார்க்கிருள்.) ஜவாஹர்பாய் ஆளுல்...ஆனல் என்ன? நீ எதையோ

கினைத்து ஏக்கம் கொள்வதுபோல் தெரிகிறதே? கருளுவதி: ஏக்கம் ஒன்றும் இல்லை. உங்கள் மைக்தர் உயிசோடிருக்கிருத்தால் எனக்குக் கவலை இருக்காது. அவர் மாண்ட பிறகும் கான் இந்த உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்றே என்றுதான் எங்கு கிறேன். ஜவாஹர்பாய்: கருளுவதி, என் மைத்தன் உயிர் இழந்த பேண்து நீ கர்ப்பிணியாய் இருந்ததை மறந்து விட்டாயா? கமது வீச வம்சம் கிலத்து கிற்பதற்காக, அவனுடைய புத்திான் உதயனேப் பெற்றுக் கொடுப்பதற்காகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/69&oldid=533847" இலிருந்து மீள்விக்கப்பட்டது