பக்கம்:அழகு மயக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புடமிட்ட பொன் 8.3

ஒரே ஆவல். இன்று தான் சற்று அவகாசம் கிடைக் தது. வங்தேன்....அன்றைக்கு லலிதா என்னேப் பார்க்க வந்திருந்தபோது, ஒரு பாட்டுப் பாடினுள். மிக அழ காக இருக்தது. சொம்ப தன்முகப் பாடுகிருள்.

லகஷ்மி : (உற்சாகமில்லாமல்) தன்முக த்தான்பாடுகிருள். .......ம்........உங்கள் காடகங்களை இனங்கள் வெகுவாகப் புகழ்ந்து பேசுகிருச்சுனே I

மோகன் : நீ ஏன் வன்து பார்க்கவில்ல: ஒவ்வொரு தாடி கத்திற்கும் உன்னை எதிர் கர்த்துக்கொண்டிருக் கிறேன்.

லகஷ்மீ. எவகளுககு எங்கே ஒழிகிறது: தினமும்டன்தா

به هم به این تا

மோகன் லக்ஷ்மி, ஏன் இப்படி வீண் சாக்குப்போக்குச் சொல்லப் பார்க்கிருப்? உன் கணவர் புரொபசர் மாகிவ அக்கு காடகம் பர்ப்பது பிடிக்கவில் என்று. சொல் லேன்!

லகஷ்மி அவருக்குப் பிடிக்காமல் என்ன? கோம் இல்

வர்ததால்தான் வாவில்லே.

மோகன் அவருக்கு எது கோம்? எப்பொழுது பாக்த் தாலும் ஏதாவது ஆசாய்ச்சியில் மூழ்கியிருப்பார். அப் படித்தானே?

லகஷ்மி அவருக்கு அதிலே பிரியம், மோகன் : பிரியமாகிருத்தால் மற்றவர்களுடைய சக்கோ

ஆத்தையும் கவனிக்க வேண்டாமா?

லகஷ்மி அவருக்கு உதவியாக இருக்க கசியம் செய்

வதுதான் எனக்கும் சந்தோஷம்.

மோகன் ஒகோ, லக்ஷ்மி இங்கே

வெ.அத்துவிட்டாய் போல் இருக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/93&oldid=533871" இலிருந்து மீள்விக்கப்பட்டது