பக்கம்:அழியா அழகு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அழியா அழகு

அணியிழை மயிலோடும்

ஐயனும் இளையோனும்

திணிமரம் கிறைகானில்

சேணுற கெறிசென்ருர்.

(பணிமொழி - பணித்த சொல். பருவரல் இகவா தான் - துயரம் நீங்காதவன். அணியிழை மயில் - சீதை. திணிமரம் - செறிந்த மரங்கள் 1

இராமன் கட்டளைக்கு அடங்கித் தீராத ஏக்கத்துடன் குகன் கின்று விட்டான், இராமன் தன் காட்டு வாழ்க்கை யின் முதல் அத்தியாயத்திலேயே ஒரு தம்பியைப் பெற்று அவனுடைய சிறந்த அன்பினே உணர்ந்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/112&oldid=523314" இலிருந்து மீள்விக்கப்பட்டது