பக்கம்:அழியா அழகு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அழியா அழகு

கருத்துக்கு ஒத்த பொருளாகும். இனி அந்தப் பாட்டை மீட்டும் பார்ப்போம்.

வந்தெதிரே தொழுதானே

வணங்கின்ை மலர்இருந்த அந்தணனும் தனவணங்கும்

அவனும்; அவன் அடிவீழ்ந்தான்; தந்தையினும் களிகூரத்

தழுவினன் தகவுடையோர் சிங்தையினும் சென்னியினும்

வீற்றிருக்கும் சீர்த்தியான். "மலர் இருந்த அந்தணனும் தனே வணங்கும் அவகிைய பரதனும், வந்து எதிரே தொழுத குகனத் தலை வணங்கினன் அந்தக் குகன் (பரதனுடைய) அடியில் வீழ்ந்தான். தகவுடையோர் சிங்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாளுகிய பரதன் தங்தையைவிடக் களிப்பு மிகத் தழுவிக்கொண்டான்' என்பதே கம்பன் கருத்துக்கு ஏற்ற பொருள்.

இந்தப் பாட்டில், 'அவன் அடி வீழ்ந்தான் என்ற இடத்தில் இன்னுருடைய அடி என்பது விளக்கமாக இல்லாவிட்டாலும், சந்தர்ப்பத்தால் அவன் என்பதற்குக் குகன் என்று பொருள்கொண்டு, அச்சொல்லை எழுவாயாக் கும்போது அடி என்பது பரதனுடைய அடி என்றுதானே பொருள் கொள்ளக் கிடக்கின்றது? -

"இந்தப் பாட்டில், 'மலர் இருந்த அந்தணனும் தன்ன வணங்கும் அவன் என்றும், 'தகவுடையோர் சிங்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்' என்றும் இரண்டு முறை பரதனைப் புகழ்வது மிகையன்ருே? ஆளுக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/176&oldid=523378" இலிருந்து மீள்விக்கப்பட்டது