1.
2
கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்
தமிழ் நூல் அறிமுகம் ரூ. 9.00
தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற நூல்களைப் பற்றிய சுருக்கமான விளக்கம். ஓரளவு அந்த நூல் களின் திட்பநுட்பங்களை அறியக் கண்ணடி போல உதவுவது.
விடையவன் விடைகள்-பகுதி-1 ரூ. 5.00 விடையவன் விடைகள்-பகுதி-2 ரூ. 5-00
இலக்கிய இலக்கணங்கள், சமய நூல்கள் ஆகிய வற்றிலும் பழமொழி முதலியவற்றிலும் எழும் பல ஐயங்களுக்குத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அமைந்த விடைகள் அடங்கிய தொகுதிகள். இவற்றைப் படித்தால் பல துறைகளிலும் சிறந்த அறிவைப் பெறலாம்.
. கி. வா. ஜ. வின் சிலேடைகள் ரூ. 5.00
சிலேடை மன்னராகிய கி. வா. ஜ. அவ்வப்போது சொன்ன சிலேடைகளைத் தொகுத்து வெளியிட் டுள்ள நூல், படிக்கப் படிக்க இன்பமும் நகைச் சுவையும் தருவது.
. கன்னித் தமிழ் ரூ. 7.50
தமிழின் வரலாற்றைப் பற்றிய கட்டுரைகளும் இலக்கியச் சுவையை எடுத்துக்காட்டும் கட்டுரை களும் அடங்கியவை.
6. வாழ்வரசி ரூ. 2.50
இலக்கியங்களிலுள்ள கருத்துக்களைச் சுவைபட விரித்து விளக்கும் கட்டுரைகளின் தொகுதி. தமிழ் நாகரிகத்தைக் காட்டும் கட்டுரைகள் இவை. முல்லை மணம் ரூ. 2.25
இலக்கியங்களில் நுட்பமாக அமைந்த பல அரிய கருத்துக்களைச் சுவைபடச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய தொகுதி. - பேசாத பேச்சு භු. 1 -50)
காப்பியம், வாழ்க்கை, கல்ைகள். தத்துவம் ஆகிய வற்றில் பேசாத பேச்சுக்களாக உள்ள நிகழ்ச்சிகளை எடுத்து விளக்கும் கட்டுரைகளின் தொகுதி. பேசும்