பக்கம்:அழியா அழகு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

நூல்கள்

பேச்சிலும் பேசாத பேச்சு எப்படிக் கருத்தைத்

தெளிவிக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டும் கட்டுரைகள்.

19. திருமுருகாற்றுப்படை விளக்கம் ரூ. 15-00

  • 1 0.

1 .

鷺2。

  • நூலைப் படித்து வி ட் டா ல் பிறகு

ேேளங்ேை பொருளை எளிதில் தெரிந்துகொள்ளலாம். திருமுருகாற்றுப் படையில் வரும் சமயக் கருத்துகளையும் இலக்கிய மரபுகளையும் விரிவாக விளக்கியமைத்த நூல் இது. - தமிழ்க் காப்பியங்கள் গুড়, 7-50

தொல்காப்பியர் காலமுதல் காப்பியங்கள் எப்படித் தமிழில் தோன்றி வளர்ந்தன என்ப தையும், காப்பிய இலக்கணங்கள் நாளடைவில் விரிந்து வளர்ந்ததையும் எடுத்துக் காட்டும் ஆராய்ச்சி நூல். திருக்குறள் விளக்கு ரூ. 0.75

திருக்குறளின் பெருமையை மேல் நாட்டு அறிஞர்கள் எவ்வாறு போற்றுகிருர்கள், திருக் குறளின் கவிச்சுவை, திருக்குறளில் வரும் அரிய காட்சிகள் இவற்றைக் கதை போலத் தொகுத்துக் காட்டும் நூல். சங்கநூற் காட்சிகள் ரூ. 30.00

எட்டுத்தொகை நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களே மையமாகக் கொண்டு எழுதிய விளக்கக் கட்டுரைகள், கதை போலவும் நாடகம் போலவும் அமைந்த விளக்கங்கள். எட்டு நூல்களும் ஒரே தொகுதியாகக் கிடைக்கும். -

தனித்தனியாகவும் பெறலாம். வி ைரூ. 4 மனைவிளக்கு (நற்றிணை) . குறிஞ்சித் தேன் (குறுந்தொகை) தாமரைப் பொய்கை (ஐங்குறு நூறு)

பிடியும் களிறும் (கலித்தொகை) ஆறப்போர் (புறநானூறு) இன்புமலை (அகநானூறு

புதுவெள்ளம் (பதிற்றுப் பத்து) தமிழ் வையை (ப்ரிபாடல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/240&oldid=522428" இலிருந்து மீள்விக்கப்பட்டது